ஆற்றல் படம் திரைவிமர்சனம்.!!
நடிகர்கள் –
விதார்த், ஷிரிதா ராவ், சார்லி, வம்சி கிருஷ்ணா, விக்கி, வித்யூ ராமன்.
தொழில்நுட்ப கலைஞர்கள்-;
இயக்குனர் – k L கண்ணன் , இசை – அஸ்வின் ஹேமந்த். .எடிட்டர் – விஜய் வேலுக்குட்டி. க லை- வீர சமர் . ஒளிப்பதிவு – கொளஞ்சி குமார் , சண்டை – விக்கி. பாடல்கள் – விவேகா, ராம் கணேஷ் . த யாரிப்பு – J மைக்கேல். செவ்வந்தி மூவீஸ்.
படத்தின் கதைக்களம் :
மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆன விதார்த் ஒரு ஆட்டோமேட்டிக் கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வர அவருக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இப்படியான நிலையில் வித்தாரத்தின் அப்பா சார்லி 10 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து எடுத்து வரும்போது மர்ம நபர்கள் சிலர் அவரை கொன்று பணத்தை திருடி விடுகின்றனர். பிறகு வித்தார்த்துக்கு அப்பாவின் மர ணம் குறித்து உண்மை எப்படி தெரிய வருகிறது? அப்பாவின் கொலைக்கு காரணமானவ ர்களை கண்டுபிடித்தாரா இல்லையா? கடைசியில் அவரது ஆட்டோமேட்டிக் கார் உருவாக் கும் கனவு நனவானதா? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
படத்தை பற்றிய அலசல் :
வழக்கம்போல விதார்த் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்கு பலம் சேர்த்து ள்ளார். சார்லி அப்பாவாக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். நாயகியாக நடித்து ள்ள ஷிரிதா ராவ் அழகான நடிப்பை கொடுக்க விக்னேஷ், வம்சி கிருஷ்ணா என படத்தில் நடித்துள்ளவர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை கொடுத்துள்ள ன ர். அஸ்வின் ஹேமந்த் இசையும் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக் கு உயிர் கொடுத்துள்ளது. கே எல் கண்ணன் வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதை சிறப்பான முறையில் இயக்கியுள்ளார்.மொத்தத்தில் ஆற்றல் விதார்த் திரைப்பய ணத்தில் முக்கிய மைல்கல்.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்-;
ஒரு மர்மமான கும்பல் இரவில் வீட்டில் தனியாக இருப்பவர்களை கொன்றுவிட்டு அவர் க ளிடமிருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு சென்றுவிடுகின்றனர் இதுவேஇ வர்களுக்கு வேலை, கதையின் நாயகன் விதார்த்திற்க்கு காரை ரிமோட் மூலம் இயக்க வே ண்டும் என்ற கனவு இருக்கிறது ஆனால் அதனை செய்துமுடிக்க 10 லட்சம் ரூபாய் தே வை ப்படுவதால் காலம் கடந்துகொண்டே போகிறது , இவரின் அப்பாவான சார்லி அ வரு க்கு தெரிந்த இடத்தில் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும்போது மர்மமான முறை யில் இறந்துவிடுகிறார்.
அந்த 10 லட்சம் பணமும் என்ன ஆயிற்று என்று தெரி யவில் லை , கடைசியில் விதார்த் இவ ரின் அப்பாவின் இறப்பிற்கு காரணம் யார் என்பதும் , அந்த 10 லட்சம் பணமும் யா ரிடம் உ ள்ளது என கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் இவரி ன் கனவை நிறைவேற்றினா ரா ? இல்லையா ? அறிவியல் தொழில்நுட்பத் துணையுடன் கொலை கொள்ளை என இஷ் டத்துக்குச் செய்து திரியும் ஒரு கூட்டத்தை சாமானிய இளைஞனொருவன் ஆற்றலுடன் எ திர்கொள்வதுதான் ஆற்றல் திரைப்படம்.
புதியகண்டுபிடிப்புகளில் ஆர்வமுடையவராக இருக்கிறார் நாயக ன் விதார்த். ஆள் இல் லாமல் இயங்கும் மகிழுந்தை உருவாக்குவது அவருடைய கனவு. அந் தக்கனவை நனவாக் க உறுதுணையாக இருக்கும் அப்பா திடீரென மரணமடைகிறார். அ வர் எப்படி மரணித் தார்? விதார்த்தின் கனவு நிறைவேறியதா? அதன்பலன் என்ன? என் ப னவற்றைச் சொல் லும் படம் ஆற்றல். நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த அன்பான அம்மா அப்பாவுக்கு நல்ல பிள்ளையான விதார்த், அதற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.
கா தல் காட்சிகளில் வெட்கப்படுகிறார். சண்டைக்காட்சிகளில் வேகம் காட்டுகிறார். நா யகி ஷிரிதா ராவ் அழகான புதுவரவு. அளவான கவர்ச்சி காட்டி சரியான நடிப்பையும் கொடு த்திருக்கிறார். ஜூஸ் காட்சிகள் இளமைத்துள்ளல். நடுத்தரக்குடும்பத்தின் தலை வராக தன் சக்திக்கு மீறிய தொகையெனினும் மகனுக்காக அதைச் சாத்தியப்படுத்தும் வேடத் தில் நடித்து வரவேற்புப் பெறுகிறார் சார்லி. வில்லனாக நடித்திருக்கும் வம்சி கி ருஷ்ணா வின் வேடம் ஆபத்தானதாக அமைந்திருக்கிறது.
அதற்கேற்ப நடித்து பலம் சேர் க் கிறார். கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவில் பறவைப்பா ர்வைக் காட்சிகள் அதிகம். அவை கதை யோட்டத்துக்குப் பயன்பட்டிருக்கின்றன. அஸ்வி ன்ஹேமந்த்தின் இசை உறுத்தாமல் உட ன்படுகிறது. விஜய்வேலுக்குட்டியின் படத்தொ கு ப்பில் படம் வேகமாக நகர்கிற து. விக்கி யின் சண்டைப்பயிற்சியில் துள்ளுந்துத் துரத் த ல்கள் மற்றும் இறுதிச்சண்டை நன்று. சின் ன கதையை வைத்துக் கொண்டு அதைச் சீரி ய முறையில் கொடுக்க மெனக்கெட்டி ருக் கி றார் இயக்குநர் கே.எல்.கண்ணன். வில்லன் கள் கொள்ளைக்குப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் ஆபத்தானது. அதை நாட்டுக்கு அறிமு க ப்படுத்தியிருக்கிறார்.
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்பட த்தை பார்க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3.5 / 5