ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க

*’ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வ ர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் ஃபர்ஸ் ட் சிங்கிள் வெளியீடு*

*இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் ஃபர் ஸ் ட் சிங்கிள் பாடல்*

சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர் யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இ யக்குநர் தினேஷ் இலெட்சும ணன் இயக்கத்தில் உருவாகியி ருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ தி ரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கி ள் பாடல் வெளியாகியுள்ளது. மு ன்னணி இசையமைப்பாளர் சந் தோஷ் நாராயணன் இப்பாட லை வெளியிட்டுள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகியுள்ள இ ந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர் ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பி ல் தயாரிப்பாளர் ஜி. அருள்குமா ர் தயாரித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் பரத் ஆசிவ கன் இசையில், ஆதித்யா ஆர் கே குரலில், மனதை வருடும், து ள்ளலான காதல் பாடலாக, இப் பாடல் அனைவரின் இதயத்தை கொள்ளை கொள்கிறது. இந்த அழகான பாடல், வெளியான வே கத்தில் இசை ரசிகர்களிடம் பெ ரும் வரவேற்பைப் பெற்று வரு கிறது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர் யா ராஜேஷ் முதன்மைப் பாத்தி ரத்தில் நடிக்கும் இப்படத்தில், ‘பி க் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரு ம், நடிகருமான வேல.ராமமூர் த் தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ரா குல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட் ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதி வு செய்திருக்கும் இந்த திரைப்ப டத்திற்கு பரத் ஆசிவகன் இசை யமைத்திருக்கிறார். படத்தொகு ப்பு பணிகளை லாரன்ஸ் கி ஷோர் மேற்கொள்ள, கலை இய க் கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.

இறுதி கட்டப் பணிகள் முடிந்த நிலையில், படத்தை வெளியிடு ம் பணிகளில் படக்குழு பரபர ப் பாக இயங்கி வருகிறது. இப்ப டத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அ றிவிப்பு, விரைவில் அதிகா ர ப்பூர்வமாக வெளியாகும்.

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர் யா ராஜேஷ் முதன்முதலாக இ ணைந்திருப்பதால் இப்படத்திற் கு பார்வையாளர்களிடையே எ திர்பார்ப்பு எழுந்திருக்கிறது.