ஆகஸ்ட் 20-ஆம் தேதி, நாளை மாலை 6 மணி முதல் 6.05 வரை பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை

ஆகஸ்ட் 20-ஆம் தேதி, நாளை மாலை 6 மணி முதல் 6.05 வரை பாடகர் எஸ்பிபியின் உடல் நிலை

இயக்குநர் பாரதிராஜா ,இசைஞானி இளையராஜா,திரு. ரஜினிகாந்த்,திரு. கமல்ஹாசன்
கவிஞர் வைரமுத்து,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆகஸ்ட் 20-ஆம் தேதி, நாளை மாலை 6 மணி முதல் 6.05 வரை பாடகர் எஸ்பிபியின் உடல் நிலை சீக்கிரமாக குணமாக நாம் அனைவரும் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்ய வர வேண்டும் என திரைத் துறையினரையும், இசை விரும்பிகளையும் கேட்டுக் கொள் கி றார்கள்.

அவரவர் இடத்திலிருந்து எஸ்பிபியின் பாடலை ஒலிக்க விடுவதின் மூலம் இந்தப் பிரா ர்த்தனையை செய்வோம். அவரது குரல் மீண்டும் நம்மிடையே கேட்பதை உறுதி செ ய் வோம். இது தொடர்பான முழுமையான அறிக்கை அனுப்பியுள்ளேன். இத்துடன் இசை யமைப்பாளர் இளையராஜா பேசிய காணொலியை இணைத்துள்ளேன்.