அழகிய கண்ணே” படத்திற்காக பாடல் பாடிய GV பிரகாஷ் குமார்

அழகிய கண்ணே” படத்திற்காக பாடல் பாடிய GV பிரகாஷ் குமார் !

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவன த்தி ன் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்கு நர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.

அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சி தா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன்,விஜய் டிவி புக ழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர்  நடிக்கிறார்கள் .


N.R.ரகுநந்தன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் ,பாடகர் , இசையமை ப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த GV பிர காஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை பாடியுள் ளா ர் . இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது என நடிகர் லியோ சிவக்குமார் கூறி யுள்ளார் .

நடிகர்கள் :

லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி,பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ்

தொழில்நுட்பக்குழு :

இயக்கம்  – R.விஜயகுமார் ,தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்),பாடல்கள் – வைரமுத்து,இசை – N.R.ரகுநந்தன்,ஒளிப்பதிவு – A.R.அசோக் குமார்,படத்தொகுப்பு – சங்கத் தமிழ ன்,நடனம் – ராதிகா,சண்டை பயிற்சி : மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா .,தயாரிப்பு மேற்பார்வை – இளையராஜா செல்வம்,மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்