அறிமுக இயக்குநர் அரவிந்த் குமரன் இயக்கியுள்ள ‘இயல்’ குறும்படத்துக்கு சர்வதேச விரு து!
தமிழ் சினிமாவில் இப்போது பிரபலமாக இருக்கும் பல இயக்குநர்களுக்கு முகவரி கொ டுத்தது குறும்படங்கள்தான். அந்த வரிசையில் ‘இயல்’ குறும்படத்தின் மூலம் திரை த்து றையின் பார்வையை தன் பக்கம் விழச் செய்துள்ளார் இயக்குநர் அரவிந்த் குமரன்.
இந்த குறும்படத்தில் நாயகனாக அதுல் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ‘நிழல்கள்’ ரவி, பிரதீப் கே.விஜயன், மணிமேகலை நடித்துள்ளார்கள்.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் ஜயத் தன்வீர் ஒளிப்பதிவு செய் துள்ளார். ரோஷன் விஷால் இசையமைத்துள்ளார். சண்டை காட் சியை பில்லா ஜெகன் வடிவமைத்துள்ளார். தியே ட்டரில் வெளியிடுமளவுக்கு பிரம்மாண்டமாக இந்த குறும் படத்தை ஏ.கே.பிலிம் புரொ டக்ஷன் சார்பாக ஆர்.குமரன், கே.சுமதி தயாரித்துள்ளனர்.
இந்த உலகத்தில் சாதாரண மனிதர்கள் தான் சாத னை யாள ர்களாக ஆகின்றனர் என்பது இந்த குறும்படத்தின் மையக் கரு.
சமீபத் தி ல் இந்த குறும்படம் சர்வ தேச திரைப்பட விழா க்க ளில் திரையிடப்பட்டடது. டோ ரோண்டோ இண்டர் நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல், பாரீஸ் திரைப்பட விழா மற்றும் வேர் ல்ட் பிலிம் கர்னிவால் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது வாங்கியுள்ளது.
விருதுகள் மூலம் கிடைத்த அங்கீகாரம் எங்களை அடுத்த நகர்வுக்கு அழைத்து சென்றுள் ளன என்கிறது படக்குழு.
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியிடப்பட்டது. ரசிக ர்க ள் மத்தியில் அதற்கான வரவேற்பு அமோகமாக கி டைத்த நிலையில் முழு படத்தையும் விரைவில் ரசி கர்களின் பார்வைக்கு கொண்டு வர முழு வேகத்தில் இறங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம். தொ ழில் நுட் ப க லை ஞர்கள்:
நடிகர், நடிகைகள்:
நாயகன் :அதுல்
முக்கிய நடிகர்கள் : நிழல்கள் ரவி, பிரதீன் கே.விஜயன், மணிமேகலை
இசை : ரோஷன் விஷால் ,ஒளிப்பதிவு : ஜயத் தன்வீர் ,எடிட்டிங் : பி.கே – மனோஜ் கிரண், சண்டை : பில்லா ஜெகன் ,காஸ்டியூம்ஸ் : சுரேந்திரன்,புரொடக்ஷன் டிசைனர் : சி.பிரகாஷ் ,சவுண்ட் டிசைன் : தனுஷ் நாயனார்,மிக்ஸிங் : ரிபிஷ் – நிக்ஹைல் – செபஸ்டின் M, DI : கார் த் திக் சந்திரசேகர் ,மக்கள் தொடர்பு : ப்ரியா