அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட,

அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசா மி இயக்கத்தில் மக்கள் செல்வன்

அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசா மி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன் படம் தேர்வு  நவம்ப ர் 20ல் விழா நடக்கிறது..

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த “மாமனிதன்” படம் அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி யுள்ளது. அதன் விவரம் வரு மாறு:

அமெரிக்காவில் நடை பெறும் திரைப்பட விழாக் களில் மிக முக்கிய மானது ‘அர்பா ச ர்வதேச திரைப்பட விழா’. இவ்விழா இந்த ஆண்டு ‘வெள்ளி விழா ஆண்டு விழாவாக’ கொண்டாடப் படுகிறது. இத்தகைய சிறப்பும் பெருமையும் மிக்க இவ்விழாவில் நம் மாமனிதன் திரைப்படம் சிறந்த படத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து படங்களி ல் ஒன்றாக இடம்பெற் றுள்ளது.

வருகின்ற நவம்பர் 20 அன்று நடைபெறும் விழாவில் முடிவு அறிவிக்கப்பட்டு விருது வழ ங்கப்படும்.

இதுகுறித்து டைரக்டர் சீனுராமசாமி கூறியதாவது:

அர்பா சர்வதேச திரைபட விழாவானது 25வது ஆ ண்டாக நடக்கிறது. வெள்ளிவிழா ஆண்டில் நடக் கு ம் புகழ் பெற்ற இவ்விழா வில் திரை யிடப்படும் ஐ ந்து படங் களில் ஒ ன்றாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து எனது இயக்கத்தில் வெளியான மா மனிதன் படம் திரையிட தேர்வாகி யுள்ளது மகி ழ்ச்சி அளிக்கிறது. தேர்வு குழுவின ரு க்கு எனது நன்றி. இவ்வாறு சீனுராமசாமி கூறி னார்.

அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுரா மசா மி இயக்கத்தில் மக்கள் செல்வன் அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, சீனுராம சாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித் த மாமனிதன் படம் தேர்வு .
 
நவம்பர் 20ல் விழா நடக்கிறது..

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த “மாமனிதன்” படம் அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி யுள்ளது. அதன் விவரம் வ ருமாறு:

 

அமெரிக்காவில் நடை பெறும் திரைப்பட விழாக் களில் மிக முக்கிய மானது ‘அர்பா சர் வதேச திரைப்பட விழா’. இவ்விழா இந்த ஆண்டு ‘வெள்ளி விழா ஆண்டு விழாவாக’ கொ ண்டாடப் படுகிறது. இத்தகைய சிறப்பும் பெருமையும் மிக்க இவ்விழாவில் நம் மாம னி தன் திரைப்படம் சிறந்த படத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து படங்களில் ஒன் றாக இடம்பெற் றுள்ளது.  வருகின்ற நவம்பர் 20 அன்று நடைபெறும் விழாவில் முடிவு அ றிவிக்கப்பட்டு விருது வழ ங்கப்படும்.

இதுகுறித்து டைரக்டர் சீனுராமசாமி கூறியதாவது:

அர்பா சர்வதேச திரைபட விழாவானது 25வது ஆண்டாக நடக்கிறது. வெள்ளிவிழா ஆ ண்டில் நடக்கும் புகழ் பெற்ற இவ்விழா வில் திரை யிடப்படும் ஐந்து படங் களில் ஒன் றாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து எனது இயக்கத்தில் வெளியான மாமனி தன் படம் திரையிட தேர்வாகி யுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  தேர்வு குழுவினருக்கு எ னது நன்றி. இவ்வாறு சீனுராமசாமி கூறினார்.