அன்று 02.10.2020 நடந்த  சின்னத்திரை நடிகர் சங்கத்தின்  அவசர செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக 

அன்று 02.10.2020 நடந்த  சின்னத்திரை நடிகர் சங்கத்தின்  அவசர செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக 

அன்று 02.10.2020 நடந்த  சின்னத்திரை நடிகர் சங்கத்தின்  அவசர செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக திரு மனோபாலா அவர்கள் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்துஎடுக்கப்பட்டார் என்பதை மிகவும் சந்தோஷத்தோடு தெரியப்படுத்திகிறோம்.

 

ரிஷி- பொதுச்செயலாளர்,ஜெயந்த் – பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்