அதற்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். எனது அடுத்த படைப்பை
எனது வறண்ட விழிகள்,வலியும் விழியும் ஆகிய இரண்டு குறும்படங்களுக்கு தாங்கள் அமோக ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்தீர்கள். அதற்கு முதலில் என் மனமார்ந்த நன் றிகளை காணிக்கையாக்குகிறேன். எனது அடுத்த படைப்பை இன்று (22:09:2020) மாலை 6:00 மணிக்கு ‘முதல் பார்வை’(First look) வெளியிடுகிறேன். அதற்கும் தங்கள் மேலான ஆதரவைத் தந்து வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
-இப்படிக்கு
‘உங்கள்’ அன்னமகன் கொட்டாச்சி.
(நடிகர்)