ஹோண்டா கார்ஸ் இந்தியா வரவிருக்கும் புதிய அமேஸுக்கான ப்ரீ-லாஞ்ச் புக்கிங்குகளைத் துவங்குகிறது

ஹோண்டா கார்ஸ் இந்தியா வரவிருக்கும் புதிய அமேஸுக்கான ப்ரீ-லாஞ்ச் புக்கிங் குக ளைத் துவங்குகிறது  

  • 18 ஆகஸ்டு 2021 அன்று துவங்கப்படுவிருக்கிறது
  • புதிய அமேஸ் மேம்படுத்தப்பட்ட வெளிப்புற ஸ்டைலிங் மற்றும் செறிவான உட்புறங்களுடன் வரவிருக்கிறது
  • வாடிக்கையாளர்கள் புதிய மாடலை ஆன்லைன் விற்பனைதளம் ”ஹோண்டா ஃபிரம் ஹோம்” மற்றும் இந்தியாவெங்கிலும் உள்ள டீலர்ஷிப்புகள் மூலமாக புக் செய்யலாம்.

சென்னை, 4 ஆகஸ்டு 2021: ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL)., இந்தியாவில் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் 18 ஆகஸ்டு 2021 அன்று புதிய ஹோண்டா ஆமேஸை அறிமுகம் செய்கிறது. புதிய அமேஸ் ஒரு ஸ்டைலான புதிய தோற்றத்துடன், ஸ்டிரைக்கிங் வெளிப்புற மாற்றங்களுடனும் மேம்படுத்தப்பட்ட உட்புறங்களுடனும் வருகிறது. ரூ. 21,000-க்கான புக்கிங் தொகையுடன் நாடெங்கிலும் அனைத்து அங்கீகிக்கப்பட்டுள்ள ஹோண்டா டீலர்ஷிப்களிலும் புதிய காரை ப்ரீ-புக்கிங் செய்வதை நிறுவனம் இன்று துவங்கியது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தே வசதியாக HCIL வலைதளத்தின் “ஹோண்டா ஃபிரம் ஹோம்” தளத்தில் ரூ. 5,000-க்கான தொகையுடன் வாடிக்கையாளர்கள் புக் செய்யலாம்.

புதிய அமேஸ் துவக்கம் பற்றி பேசுகையில், ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் மார்கெட்டிங் மற்றும் விற்பனையின் மூத்த துணைத்தலைவர் மற்றும் இயக்குநர், திரு. ராஜேஷ் கோயல் சொன்னதாவது, “2013 –ல் அது அறிமுகப்படு த்தப்ப ட்டது முதல், ஹோண்டா அமேஸ் இந்தியாவில் மிக வும் விரும்ப்படுகிற குடும்பங்களின் செனாகளில் ஒன்றாக ஆக்கிய 4.5 லட்சகம் இந்தியா வாடிக் கையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. புதிய ஆமெஸை இந்த மாதத்தின் பிற்பகுதியில் அறிமு கப்படுத்துவதுடன் மாடலின் வெற்றிக்கான மற் றொ ரு அத்தியாயத்தை துவக்குவதில் நாங்கள் முற்றி லும் ஆனந்தமடைகிறோம். புதிய அமேஸ் இப்போது இன்னும் அதிக பிரீமியம் ஆகவும், ஸ்டைலிஷாகவும் வசதியானதாகவும் ஆகிறது. முழுமையாக புதுப்பிக்கப்பட்ட வரிசையுடன் சந்தையில் புதிய ஆச்சரியத்தை உருவாக்குவதற்கான நம்பிக்கையுடனும் வரவிருக்கும் விழாக்கா லத்தை அணுகுகிறோம்.”

 ஹோண்டா அமேஸ், தற்போது 2வது தலைமுறையில் உள்ளது, அது ஹோண்டாவின் அதி கம் விற்பனையாகும் மாடல் மற்றும் மாறுப்பட்ட வாடிக்கையாளர் தளத்தை இந்தியாவில் கொண்டுள்ளது. இந்த மாடல் இந்திய வாடிக்கையாளர்களின் வளர்ந்துவரும் தேவைகள் மற்றும் ஆர்வங்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். அதன் நவீன மற்றும் பீரி மியம் மாடல் “சேடனுக்கு ஒரு கிளாஸ் மேலான அனுபவத்தை” அதன் உறுதியான டி சைன், சௌகியமான மற்றும் தாராளமான உட்புறங்கள், தனித்துவமான டிரைவிங் அனுபவம், நவீன அம்சங்கள், மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுடன் தருகிறது. ஹோண்டா 1.5 லிட் i0-DTEC டீசல் மற்றும் 1.2 லிட் i-VTEC பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் CVT வெர்ஷன்களில் இரண்டு எரிபொருள் தேர்வுகளுடனும் கிடைக்கப்பெறுகிறது.

  About Honda Cars India Ltd.

Honda Cars India Ltd. (HCIL), a leading manufacturer of premium cars in India, was established in December 19 95 with a commitment to provide Honda’s latest passenger car models and technologies, to the Indian custo mers. HCIL’s corporate office is based in Greater Noida, UP and its state-of-the-art manufacturing facility is located at Tapukara, District. Alwar, Rajasthan. 

The company’s product range include Honda Jazz, Honda Amaze, Honda WR-V, and Honda City catering to div erse needs of its discerning buyers across different segments. Honda’s models are strongly associated with ad vanced design and technology, apart from their established qualities of durability, reliability, safety and fuel-efficiency. The company has a strong sales and distribution network spread across the country. 

Besides the new car business, Honda offers one stop solution for buying and selling pre-owned cars through its business function Honda Auto Terrace. The Honda Certified Pre-owned cars come with an assurance of quality and peace of mind that caters to the diverse and burgeoning needs of pre-owned car buyers across the country.