ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். காரைக்குடியில் இரவு பகலாக நடித்து வருகிறார், அருண்விஜய். அனல் அரசு ஸ்டண்ட் காட்சி அமைத்து வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு எடுக்கப்பட்ட ஸ்ட ண் ட் காட் சி யில் நடித்தபோது எதிர் பாராமல் திடீரென்று வல து தோள்பட்டையில் அடி விழு ந்தது. லேசான காயத் து டன் தப்பினார். தொடர்ந்து பகலில் நடைபெறும் காட்சி களி ல் நடித்து வருகிறார். ஆனாலும் வலி தா ங்க முடியாமல் சிகிச்சை பெற்றி வருகிறார். மீண் டும் நாளை மறுநாள் நடைபெறும் பரபரப்பான ஸ்ட ண்ட் காட்சிகளிலும் கலந்து கொ ண்டு நடிக்கிறார்.

அருண்விஜய், பிரியா பவானிசங்கர், ராதிகா, யோ கிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலை வா சல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண் ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Produced by Drumsticks Productions, Music: GV.Prakash ,Cinematography: Gopinath ,Editing: Antony ,Stunt: Anl Arasu ,Art: Micheal ,PRO: Johnson ,Co Producer: G Arun Kumar ,Production: Drumsticks Productions
Vedikaranpatti S.Sakthivel .