வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து வீட்டில் முடங்கி கிடக்கும்

வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து வீட்டில் முடங்கி கிடக்கும்

வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து வீட்டில் முடங்கி கிடக்கும் சூ ழ்நிலையில் சாலையோரம் உண்ண உணவின்றி பரிதவிக்கும் உறவுகளுக்கு இன்று கா லை உணவளிக்க வார்டு எண்-189, தாமரைக் குளம், பள்ளிக்கரணையில் வயதான தாய் எந்த உணர்வும் இல்லாததை அறிந்து அவர் அருகே சென்று அம்மா என்று குரல் எழுப்பி அழைத்தேன் நான்கு முறை அழைத்தப்பின் சிறிது கண் அசைவோடு என்னை பார்த்தார் அம்மா சாப்பிடுங்க என்று உணவு கொடுத்தேன் அதற்கு அந்த தாய் பேசமுடியாத மிகவும் சோர்வடைந்த நிலையில் எனக்கு வேண்டாம்.

என்று கை அசைவில் கையெடுத்து என்னை வணங்கியதோடு தன் வயிற்றுப் பகுதியை காட்டி கண் கலங்கிய அந்த நொடி நான் ஒரு ம ரணபிடிக்கே சென்று வந்தேன் இருந்தும் உணவை கொடுத்து வேரெதாவது வகையில் உத விட முற்பட்டபொழுது நல்லெ ன்ன ம் கொண்ட ஒரு சகோதரி அவரை பாதுகப்பான இடத் தில் கொண்டு சேர்ப்பதாக கூறி ஆட் டோவில் அழைத்து சென்ற காட்சி கண்களில் கண் ணீரை வரவைத்த தருணமாக அமைந் தது, முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள் சகோதர, சகோதரிகளே.