விஸ்வ இந்து பரிஷத் சார்பில்,  சாத்தூர் நகர, ஒன்றிய பொறுப்பாளர்களின் சிறப்பு கூட்டம்

விஸ்வ இந்து பரிஷத் சார்பில்,  சாத்தூர் நகர, ஒன்றிய பொறுப்பாளர்களின் சிறப்பு கூட்டம்
விஸ்வ இந்து பரிஷத் சார்பில்,  சாத்தூர் நகர, ஒன்றிய பொறுப்பாளர்களின் சிறப்பு கூட்டம் படந்தால் பகுதியில் உள்ள ஒன்றிய செயலாளர் M.கார்த்திகேயன் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. 
கூட்டத்திற்கு
ஸ்ரீ.பா.சரவணகார்திக்ஜி- துறவியர் பேரவை மாநில அமைப்பாள ர்  அவர்கள் கலந்து கொண்டு வழிகாட்டினார்கள். மேலும், மாவட் ட,  நகர ஒன்றிய மற்றும், கிளை பொறு ப்பாளர்கள் கலந்து கொ ண்டார்கள். 
நிகழ்ச்சியில் வருங்கால பணிகள் குறித்து திட்டமிடப்பட்டது மே லு ம் கீழ்கண்ட மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவே ற்றப்ப ட்டது.
தீர்மானங்கள்:-
1) இருக்கன்குடி ஆடி மாத விழாக்கள் நிறுத்தக்கூடாது என்று விசுவ ஹிந்து பரிஷத்தின் சார்பில் வழங்கப்பட்ட மனுவை பரி சீலனை செய்து, கொரானா மூன்றாவது அலை அச்சத்தின் காரணமாக மக்களின் பா துகாப்பை கருத்தில் கொண்டும், திருவிழாவின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொ ண்டு, விழாவை தடை செய்யாமல் கோவில் உள்பகுதியில் சிறப்பான முறையில் முழுமையாக விழா நடத்த உறுதி செய்யப்பட்டதை, விசுவ ஹிந்து பரிஷத் வாழ்த்தி வரவேற்கிறது
2) விசுவ ஹிந்து பரிஷத்தின் (மகிளா) மகளிர் அமைப்பின் சார்பில் அம்மனுக்கு சீர் செய்வதற்கு 108 தட்டு சீர் வரிசையுடன் பெண் பக்தர்கள் மூலஸ்தானத்தின் முன்பு சென்று அம்மனுக்கு சீர் கொடுக்க நங்கள் முடிவு செய்துள்ளேம் அதற்கான ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று திருக்கோயில் நிர்வாகத்தை
விஸ்வ ஹிந்து பரிசத் கேட்டுக்கொள்கிறது.
3) மாவட்டத்தில் பல பகுதிகளில் கொரோனோ பரவலை காரணம் காண்பித்து ஆடி மா த ம்  அம்மன் கோவில்களில் விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் பக்ரீ த்  பண்டிகைக்கு எவ்வித தடையும் இன்றி இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழ ங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தி ஒருவரை ஒருவர் கட்டி தழுவி தங்கள து பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாடினாகள். ஆனால் தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசோ, மாவட்ட ஆட்சியரே, சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகளோ எவ்வித தடையோ, எச்சரிக்கை அறிவிப்போ விடுக்கவில்லை. அரசின் இந்த செயல் ஹிந்து விரோத போக்கை காட்டுவதாக உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை, தமிழக அரசு கை விட வேண்டும், என்று விசுவ ஹிந்து பரிஷத் கேட்டுக்கொள்கிறது.
என்றும் இறை சார்ந்த தேசிய பணியில்
RBM.BALAMURUGAN. 9445206583,
விசுவ ஹிந்து பரிஷத், மாவட்ட இணைச்செயலாளர்.
நகல்:- பத்திரிக்கை செய்திகள்.