விக்ரம் பிரபு & வாணி போஜன்  நடிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’

விக்ரம் பிரபு & வாணி போஜன்  நடிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’

விக்ரம் பிரபு & வாணி போஜன்  நடிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ மகாலட்சுமி ஆர்ட்ஸ் கு மாரசுவாமி பத்திக்கொண்டா பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக் கு”.இப்ப டத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார்.வில்லனாக கன்ன ட நடிகர் தன ன்ஜெயா நடிக்கிறார்.

 

பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷ ர்மா வின் மகன் மஹ தி  ஸ்வர சாகர் முதன் முறையாக தமிழில் இசைய மைப்பாளராக அறிமுக மாகிறார். தே சிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொ ள்கிறார். நிர்வாக தயாரிப்பு ரமேஷ் நோக்கவல்லி. நவம்பர் 2020 முதல் படப்பிடிப்பு தொடங்கு கிற து என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.