ரெபோவிகிதத்தில் (repo rates) மாற்றம் எதுவும் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் , பஜாஜ் பை னான்ஸ்
ரெபோவிகிதத்தில் (repo rates) மாற்றம் எதுவும் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் , பஜாஜ் பை னான்ஸ் ஆன்லைன் FD யில் (காலவரை வைப்புநிதியில்)முதலீடு செய்யுங்கள்
ரெபோவிகிதங்கள் (repo rates) மற்றும் நேரெதிர் ரெபோ விகிதங்கள் (reverse repo rates) ஆகி யவற்றில் மாற்றங்கள் எதுவுமின்றி முறையே 4% மற்றும் 3.35% என்ற விகிதத்திலேயே தொ டரும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஜூன் 4, 2021 அன்று தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைக் குழுக் (மானிட்டரி பாலிசி) (MPC) கூட்டம் ஜூன்2,2021 முதல் தொடங்க திட்டமிட்டப்பட்டிருப்பதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு, வெளியாகியு ள்ளது. ஆர்பிஐ தொடர்ந்து ஆறாவது முறையாக ரெபோவிகிதங்களில் மாற்றங்கள் எதுவு மின்றி அதே நிலையில் பராமரித்துவருகிறது. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந் து அதை MPC குறியெல்லையான 4% க்கு நெருக்கமாக வைத்திருக்கும் நோக்கில் ரெ போ விகிதங்கள் மாற்றம் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருக்கின்றன. கூடுதலாக தற்போது நி லவிவருகிற நலிந்த பொருளாதார சூழலைக் கருத்தில் கொள்கையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் எளிதாக பணமாக்கிக் கொள்ளும் திறனை சந்தைக்கு அளிக்கிறது.
இந்த நடவடிக்கைகள் கடன் வழங்குவதை எளிதாக்க உதவும் அதே சமயம் காலவரை வை ப்பு நிதி வட்டிவிகிதத்தை குறைப்பதற்கான மேலிருந்து கீழ் நோக்கிய அழுத்தத்தை அ னைத்து நிதிவழங்குபவர்களுக்கும் அளிக்கிறது. . உலகத்தில் தற்போது நிலவிவரும் சூழ் நிலை குறிப்பாக நெருக்கடி நிலை நிறைந்த இந்த காலம் , சேமிப்பின் முக்கியத்து வத் தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்களைத் தொடர்ந்து வைப்பு நிதி வட்டிவிகிதம் மேலும் குறைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன , அதன் காரணமாகவே தற்போதுள்ள தங்களது அதிக வட்டி விகிதFD களை உறு தி செய்து தங்களது சேமிப்பை வளர்த்துக்கொள்ளவேண்டியது முதலீட்டாளர்களுக்கு முக்கியமாகிறது. சந்தையுடன் இணைக்கப்பட திட்டங்களில் முதலீடு செய்வதை ஒருவர் கருத்தில் கொள்ளலாம், ஆனால் அவை சந்தையில் ஏற்ப்படக்கூடிய மாறுதல்களின் அடி ப்படையில் அபாயத்துக்குள்ளாக்கக்கூடியவை. ஒருவரின் முதலீட்டுத் திட்ட பட்டி யலை பல்வகைப்படுத்தி விரிவாக்கம் செய்து அதை சமநிலையில் வைத்திருக்கும் பொருட்டு சந்தை மாற்றங்களால் பாதிக்கப்படாத ஒரு ஒரு சிறப்பான நிதித்திட்டத்தை தேர்ந் தெடு ப்பதே சிறப்பு. இந்தக் காலகட்டத்தில், முதலீட்டுத் தொகையை பாதுகாத்தூ, கவர் ச்சிக ரமான இலாபத்தையும் அளிக்கும் Bajaj Finance online FD யில் முதலீடு செய்வதை தேர்ந் தெ டுப்பது சிறந்த செயலாகும்.
சமீபத்தில் MPC வெளியிட்ட அறிவிப்புக்களுக்கு மத்தியில் ஒருவர், ஏன் பஜாஜ் பைனா ன் ஸ் ஆன்லைன் FDயில் முத லீடு செய்யவேண்டும் என்பதற்கான காரணங்கள் பின் வரு மா று:
உறுதிசெய்யப்பட்ட இலாபத்தொகை
மூத்த குடிமக்களுக்கு, அவர்கள் முதலீடுகள் எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அ தற்கு 6.75 வரையில் கவர்ச்சிகரமான கூடுதல் வட்டிவிகிதத்தை பஜாஜ் பைனான்ஸ் ஆன் லைன் FD வழங்குகிறது மற்றும் பிணையம் மூலம் முதலீடு செய்யும் மூத்த குடிமக் கலல் லாத இதர முதலீட்டாளர்களுக்கு 6.60% வரை வட்டி விகிதத்தை அளிக்கிறது. ஒப் பீட் டள வி ல், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் தங்களது FDக்கள் மீது வழங்கும் வட்டி விகி தத்தை விட இந்த வட்டிவிகிதங்கள் கூடுதலானவை. வழங்கப்படும் இந்தக் கூடுதல் வட் டிவி கிதங்கள், வைப்பு நிதி வளர்ச்சியடைவதை உறுதிசெய்து அது முதிர்வடையும் கா லத்தில் சிறந்த இலாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.
பஜாஜ் பைனான்ஸ் ஆன்லைன் FDயில் பல்வேறு திட்டகாலத்தின் கீழ் ரூ. 30,00,000/- முத லீடு செய்யும் ஒரு முதலீட்டாளருக்கு வழங்கப்படும் இலாபத்தொகையை ஒப்பிட்டுப் பா ர்க்கும் ஒரு உதாரணத்தை கருத்தில் கொள்க:
முதலீட்டுத் திட்டம் | அசல் தொகை | திட்ட காலம் | அளிக்கப்படும் வட்டி விகிதம் | வட்டி இலாபம் | முதிர்வுத் தொகை |
பிணையம் வழியாக முதலீடு செய்யும் மூத்தகுடிமகன் அல்லாதோர் (கூட்டுத் தொகை) | ரூ.30,00,000 | 2வருடங்கள் | 6.2% | ரூ.. 3,83,532 | ரூ.. 33, 83,532 |
பிணையம் வழியாக முதலீடு செய்யும் மூத்தகுடிமகன் அல்லாதோர் (கூட்டுத் தொகை) | ரூ.30,00,000 | 3 வருடங்கள் | 6.6% | ரூ. . 6,34,066 | ரூ.36, 34,066 |
பிணையம் வழியாக முதலீடு செய்யும் மூத்தகுடிமகன் அல்லாதோர் (கூட்டுத் தொகை) | ரூ. 30,00,000 | 5 வருடங்கள் | 6.6% | ரூ. 11,29,593 | ரூ. 41,29,593 |
இப்படியான, பல்வேறு திட்டகாலங்களுக்கான கவர்ச்சிகரமான FD rates, குறித்து ஒருவர் அறிந்துகொள்ளலாம். கூட்டுவட்டி அளிப்பதன் விளைவாக நீண்ட கால வைப்புத் தொ கை கள் அதிக இலாபத்தை ஈட்டுகின்றன. இந்த அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது போல பஜாஜ் பைனான்ஸ் ஆன்லைன் FD க்கள் மூலம் கிடைக்கும் இலாபத்தொகை குறிப்பிட த்த குந்த அளவில் அதிகமாக இருக்கும்.
குறிப்பிட்ட அதே வைப்புத் தொகை மற்றும் விருப்ப கால வரையறை கொண்ட கூட்டு வட் டியில்லாத FDக்களில் முதலீடு செய்வதன் மூலம் , தவணை முறையில் ஒரு குறிப்பிட்ட கா ல கால இடைவெளிகளில் தொகை பெற்றுக்கொள்ளும் விருப்பத் தேர்வையும் ஒருவர் பய ன்படுத்திக் கொள்ள முடியும். அவர்கள், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, வரு டாந் திர தவணைகளில் அல்லது முதிர்வு காலத்தில் தொகை பெற்றுக்கொள்ளும் விரு ப்பத் தே ர்வுகளிலிருந்து அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
முன்னர் குறிப்பிட்ட ஒரு 5 வருட கால வைப்பு நிதியிமீது அதே தொகைக்கு வழங்கப்படும் கால முறை தவணைத் தொகைக்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
காலமுறை தவணை விருப்பத் தேர்வுகள் | வைப்புத் தொகை | திட்டகாலம் | வட்டி விகிதம் | வழங்கப்படும் தொகை |
மாதாந்திர | Rs. 30,00,000 | 5 years | 6.41% | Rs. 16,025 |
காலாண்டு | ரூ. 30,00,000 | .5 வருடங்கள் | 6.44% | ரூ. 48,300 |
அரையாண்டு | ரூ. 30,00,000 | 5 வருடங்கள் | 6.49% | ரூ. 97,350 |
வருடாந்திர | ரூ. 30,00,000 | 5 வருடங்கள் | 6.60% | ரூ. 1,98,000 |
குறிப்பாக தங்களது மாதாந்திர செலவுகளை ஈடு செய்து கொள்ள இந்த நிதியைத் பயன் படுத்திக்கொள்ளத் திட்டமிடும் மூத்த குடிமக்களுக்கு இந்த வழங்கல்கள் உதவிகரமாக அமையும்.
முதிர்வு காலத்திற்கு முன்பே தொகை திரும்பப் பெறுதல்.
ஒரு முதலீட்டாளர் ஒரு நெருக்கடி காலத்தின் போது பாஜாஜ் பைனான்சில், அவர்களது வைப்பு நிதியை முதிர்வு காலத்திற்கு முன்பே திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். பஜாஜ் பைனான்ஸ் FD வைப்பு நிதிக்கு எதிராக எளிதாக கடன் பெற்றுக்கொள்ளும் வசதியையும் அளிக்கிறது அதில் முதலீட்டாளர் அவர் முதலீடு செய்திருக்கும் அவரது FDக்கு எதிராக 75% வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். FDக்கு எதிரான கடன் அளிக்கும் நடைமுறைகள் குறை ந்த பட்ச ஆவணப்படுத்துதல், விரைவான நடைமுறைகள் மற்றும் வேறு இதர கட்டணங் கள் ஏதுமின்றி மேற்கொள்ளப்படும்.
வசதியான பிணையவழி நடைமுறைகள்
பல்வேறு ஆவணங்களின் நகல்களை நேரடியாக சமர்ப்பித்தல் மற்றும் நீண்ட வரிசை யி ல் காத்திருத்தல் போன்ற பிரச்சினைகள் எதுவுமின்றி இப்போது FD யில் முதலீடு செ ய்ய லாம். பஜாஜ் பைனான்ஸ் ஆன் லைன் FD யின் மூலம் தொடர்புகள் அற்ற மற்றும் தாள் பய ன்படுத்தப்படாத பிணைய வழி நடைமுறைகளை மேற்கொள்ளும் பயன் ஒருவருக்குக் கி டைக்கிறது. பிணையவழி மூலம் முதலீடு செய்பவர்களுக்கு வட்டிவிகிதத்தில் கூடுதல் சலுகையாக 0.01% அளிக்கப்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மை
ஒருவரின் வருமானத்தை முதலீடு செய்வதற்கு மற்றும் முதலீட்டை பல்வகை விரிவாக்கம் செய்து அவர்களது முதலீடுகளை ஆபத்திற்குட்படாது பாதுகாப்பதற்கு இந்த fixed deposit மிகச்சிறந்த ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. பஜாஜ் பைனான்ஸ் ஆன் லைன் FDயானது , இ ந்தியாவில் தலைசிறந்த முன்னணி நாணய நிலை மதிப்பீடு முகைமைகளாக விள ங் கும் CRISIL (FAAA) மற்றும் ICRA(MAAA) ஆகியவற்றால் மிக உயரிய நாணய மதிப்பீட்டு நிலை வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கி சாராத நிதிநிறுவனங்களில் (NBFC) பஜாஜ் பைனான்ஸ் ஒன்று மட்டுமே “ கோரப்படாத வைப்புநிதிகளின் எண்ணிக்கை 0’ என்ற நிலையில் உள்ளது மேலும் அதுவே காலத்தே தொகை வழங்குதல் மற்றும் தவறு கள் இல்லாத அனுபவங்கள் ஆகியவற்றின் குறியீடுகளாக விளங்குகின்றன.
நிலையற்ற சந்தை செயல்பாடுகளில் இருந்து ஒருவரின் முதலீட்டை பாதுகாப்பாக வை த்திருப்பதற்கு பஜாஜ் பைனான்ஸ் ஆன்லைன் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளுங்கள்.