முழு  ஊரடங்கு  நடைமுறையில் உள்ள நிலையில், *  ஒன்றிணைவோம்  வா* கழக 

முழு  ஊரடங்கு  நடைமுறையில் உள்ள நிலையில், *  ஒன்றிணைவோம்  வா* கழக 

முழு  ஊரடங்கு  நடைமுறையில் உள்ள நிலையில், *  ஒன்றிணைவோம்  வா* கழக  தலைவ ர்,மாண்புமிகு  முதல்வர் அவர்களின்  செயல்திட்டத்தை மேற்கொண்டுவரும் தி.மு கழகத் தி னர்கள் மக்களின் அடிப்படைத்  தேவையான  உணவினை வழங்கிடும்  சேவை பணிக ளில்  தங்களை முழுமையாக  ஈடுபடுத்துக்கொள்ள வேண்டும் .

என  மாண்புமிகு  முதல்வர்  ஆணையினையேற்று ,ஏழை- எளிய  மக்கள்,வீட்டில்  சமைக்க  முடியாத சூழலில்  இருப்பவ ர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்,சாலையோரம்  த ஞ்சமடைந்துள்ளவர்கள் அ னைவரின்  பசியை போக்கிடும் விதமாக இன்று 26-05-2021,-மா லை  காமராஜ் சாலை, போன்ற  பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி கழக தலை வர் மாண்புமிகு முதல்வர் அவர்களின் தாயுள்ளத்துடனான உத்தரவை செயல்படுத்தி மன ம் மகிழ்ந்த இனிய தருணம்…..