‘பொல்லாத உலகம்’ : தனுஷ் குரலில் வெளியாகும் ‘மாறன்’ முதல் பாடல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’

‘பொல்லாத உலகம்’ : தனுஷ் குரலில் வெளியாகும் ‘மாறன்’ முதல் பாடல் கார்த்திக்  நரேன் இயக்கத்தில் ‘மாறன்’

‘பொல்லாத உலகம்’ : தனுஷ் குரலில் வெளியாகும் ‘மாறன்’ முதல் பாடல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’

‘பொல்லாத உலகம்’ : தனுஷ் குரலில் வெளியாகும் ‘மாறன்’ முதல் பாடல் கார்த் திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நா யகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயா ரிக்கிறது. அடுத்தமாதம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாக வுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘பொல்லாத உலகம்’ பாடலை குடியரசு தி னத்தையொட்டி படக்குழு வெளியிடுவதாக அறிவித்துள்ளது. பாடலாசிரியர் விவேக் வரி களில் தனுஷும் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியிருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.