புத்தாண்டைக் கொண்டாடுங்கள் Amazon.in-ன்

புத்தாண்டைக் கொண்டாடுங்கள் Amazon.in-ன்

புத்தாண்டைக் கொண்டாடுங்கள் Amazon.in-ன் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட “புத்தா ண் டு ஷாப்பிங் ஸ்டோர்” உடன்

 பாரம்பரிய ஆடை மற்றும் நகையிலிருந்து பூஜைக்குத் தேவையானப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்காரம், அசெஸரிகள், இன்னும் பல – இந்த புத்தாண்டை
Amazon.in உடன்  கொண்டாடுங்கள்

பெங்களூரூ, 9, ஏப்ரல் 2021: பாரம்பரியமான புத்தாண்டு வரவிருப்பதால், Amazon.in இன்று அதன் ‘புத்தாண்டு ஷாப்பிங் ஸ்டோர்’ துவக்கத்தை அறிவிக்கிறது, அது புத்தாண்டு கொ ண்டாடுவதற்கு வாடிக்கையாளர்களின் தனிச்சிறப்பான ஷாப்பிங் தேவைகளை நிறை வேற்றுவதற்காக சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் விரிவான தேர்வு க ளை க் கொண்டு வருகிறது. பூஜைக்கு அத்தியாவசியமான பொருட்கள், பாரம்பரிய உடை கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்காரம், சமையல் உபகரணங்கள்:, ஃபேஷன், மற்றும் அத் தியாவசியமான அழகு சாதனங்கள், பெரிய உபகரணங்கள், ஸ்மார்ட் போன்கள், அசெ ஸரிகள், Amazon சாதனங்கள் மற்றும் இன்னும் பலத் தயாரிப்புகளுக்காக வாடிக்கை யா ளர்கள் ஷாப் செய்யலாம்.

இலட்சக்கணக்கான தயாரிப்புகளை அணுகுவதற்கான ஒரே இடத்தை வாடிக்கையாள ர்களுக்குத் தருவதன் மூலம் விழாக்கால அனுபவத்தை மேம்படுத்தவதற்காக ஸ்டோர் சிற ப்பாக வடிவமைக்கப்பட்டது. பிஜியன், மேபேலைன், லாக்மே, ஃபாஸில், போட், எச்பி, ஒன் பிளஸ், சாம்சங் மற்றும் பல போன்ற பிராண்டுகளின் தொகுதியிலிருந்து வாடிக்கை யா ளர்கள் தேர்ந்தெடுக்கலாம்.விற்பனையாளர்களிடமிருந்தான சலுகைகளுடன் Amazon.in-ன் புத்தாண்டு ஷாப்பிங் ஸ் டோரிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான சில தயாரிப்புகள் இங்கே உ ள்ளன.

கச்சிதமான எத்தனிக் உடை மற்றும் கொண்டாட்டங்களுக்கான பிற ஃபேஷன் அசெஸரிகள் 

எகொ, ஃபயர் டிவி – அமேஸான் சாதனங்களுடன்  பொழுதுபோக்கில் தாவிக் குதியுங்கள்

  • முற்றிலும் புதிய எக்கோ டாட் (4வது ஜென்): – இசை, செய்திகள், டிரிவியா, மதி ப் பெண் கள், வானிலை, அலாரம்கள், மழலைப்பாடல்கள், மற்றும் கதைகளுக்கு அ லெக்ஸாவைக் கேளுங்கள். அலெக்ஸா எப்போதும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உதவுவதற்கு எப்போதும் தயாராக உள்ளது. மிகவும் பிரபலமான ஸ்பீக்கர் தற்போ து புதுப்பிக்கப்பட்ட வடிவத்தில் வந்து உரத்த, துல்லியமான ஒலியை மேம்பட்ட பா ஸ் உடன் வழங்குகிறது. அது ரூ. 3,999க்கு கிடைக்கப் பெறுகிறது
  • ஃபயர் டிவி ஸ்டிக் (3வது ஜென், 2021) சமீபத்திய ஜெனரேஷன் ஃபயர் டிவி இப்போது முற்றிலும் புதிய அலெக்ஸா வாய்ஸ் ரிமோட் (3வது ஜென்) உடன் வருகிறது, அது ஆ ப்களில் எல்லாம் தேடுவதற்கும் ஷோக்களை துவங்குவதற்கும் உங்கள் குரலைப் ப யன்படுத்த அனுமதிக்கிறது. முற்றிலும் புதிய ப்ரீசெட் பட்டன்கள் உங்களுக்கு வி ரு ப்பமான ஆப்களை விரைவாக கொண்டு வருகிறது. மேலும், உங்கள் டிவி மற்றும் ச வுண்ட் பாரில் ஒரு ஒற்றை ரிமோட் கொண்டு பவர் மற்றும் வால்யூமை கட்டு ப்ப டு த்தலாம். அது ரூ. 3,999க்கு கிடைக்கப் பெறுகிறது  

ஸ்மார்ட் போன்களின் சிறந்த டீல்களைப் பெறுங்கள்:

  • ஒன்பிளஸ் நார்ட் 5ஜி (ப்ளூ மார்பிள், 12ஜிபி ராம், 256ஜிபி ஸ்டோரேஜ்) – 4Ghz கிரைோ 475 பிரைம் + 2.2Ghz கிரையோ 475 கோல்டு + 6×1.8GHz கிரையோ 475 சில்வர் குவா ல் காம் ஸ்நாப்டிராகன் 765G 5ஜி மொபைல் தளம் ஆக்டா கோர் புராசஸர், அட்ரினோ 620 ஜிபியு உடன் ஆண்டாராய்டு 10 ஆபரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான ஆக்சிஜ ன்ஓஎஸ் உடன் வருகிறது.  நீங்கள் இதை ரூ. 29,999க்கு வாங்கலாம் 
  • ரெட்மீ நோட் 10 ப்ரோ மேக்ஸ் – குவால்காம் ஸ்நாப்டிராகன் 732G புராசஸர் கிரயோ 470 ஆக்டா-கோர், 8nm செயல்முறை உடன் பவர்பேக்டாக வருகிறது.  அது 120Hz ஹை ரெஃப்ரெஷ் ரேட் FHD+ உடன் (1080×2400 அமோலெட் டாட் டிஸ்பிளேவைக் கொண் டி ரு க்கிறது. அது ரூ. 12,999க்கு கிடைக்கப் பெறுகிறது 
  • போட் ஏர்டிராப்ஸ் 441 TWS இயர் பட்ஸ் ஏர்டிராப்ஸ் 441 வழங்குகிறது இயர் பட் 5 மணி நேரங்களுக்கான பிளேபேக் நேரத்தையும் 25 மணி நேரத்திற்கான சார்ஜிங் கேஸையும் வழங்குகிறது மற்றும் இயர்பட்ஸ் 1.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிறது.  ப்ளூடூத் v0 10 மீட்டர் ரேஞ்சினைக் கொண்டிருக்கிறது மற்றும் அது ஆண்டிராய்டு மற்றும் iOS உடன் செயல்படக்கூடியது. அது ரூ. 22,999க்கு கிடைக்கப் பெறுகிறது 
  • JBL ஃப்ளிப் 3 ஸ்டீல்த் வாட்டர்ப்ரூஃப் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பிக்கர் அது JBL சிக் னே ச்சர் சவுண்டு உடன் வருகிறது, 10 மணி நேரம் பிளே டைமை உகந்த ஆடியோ செட்டிங்குகளுடன், ஒயர்லெஸ் ப்ளூடூத் ஸ்டிரீமிங்கை வழங்குகிறது. IPX7 வாட்டர் ப்ரூஃப் நீடித்திருக்கக்கூடிய ஃபேப்ரிக் மெட்டீரியல் உடன் ட்யூவல் எக்ஸ்டர்னல் பே சிவ் பாஸ் ரேடியேட்டர்கள் அது ரூ. 5,499க்கு கிடைக்கப் பெறுகிறது 

இந்த லேப்டாப்களுடன் உங்கள் அன்பானவர்களோடு இணைந்து இருங்கள்:

  • HP 15 (2021) தின் அண்டு லைட் 11வது ஜென் இன்டெல் கோர் i3-1115G4 செய ல்மு றை யுடன் எம் பெட் செய்யப்பட்டது (4.1 GHz வரை இன்டெல் டர்போ பூஸ்ட் தொ ழில் நுட்ப ம், 6 MB L3 கேஷ், 2 கோர்கள்) . 8 GB DDR4-2666 SDRAM (2 x 4 GB) மெமரி மற்றும் 1TB 540 0RPM SATA HDD. ஸ்டோரேஜைக் கொண்டிருக்கிறது. அது ரூ. 38,490க்கு கிடைக்கப் பெறுகிறது. 
  • Mi நோட்புக் ஹோரைஸான் எடிஷன் 14 – 10வது ஜென் இன்டெல் கோர் i5 – 10210U புராசஸர், 1.6 GHz பேஸ் ஸ்பீடு, 4.2 GHz மேக்ஸ் ஸ்பீடு, 4 கோர்ஸ், 8 திரெட்களுடன், தயாரிக்கப்பட்டது. அதில் விண்டோஸ் 10 ஹோம் ஆபரேட்டிங் சிஸ்டம் உடன் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்ட்ட ஆபிஸ் 365 மென்பொருள் ஒரு மாத டிரையல் சந்தாவும் உள்ளது அது ரூ. 54,999க்கு கிடைக்கப் பெறுகிறது  

இந்த டிரெண்டி ஸ்மார்ட் வாட்ச்களைப் பெறுங்கள்.:

  • புதிய ஆப்பிள் SE அதன் GPS மாடல் உங்களை அழைக்கவும் டெக்ஸ்ட்களுக்கு பதில ளி க்கவும் உங்கள் மணிக்கட்டிலிருந்தே செய்ய அனுமதிக்கிறது. பெரிய ரெட்டினா OLED டிஸ்பிளே சீரிஸ் 3-ஐ விட 2X வரை விரைவான புராசஸர் உங்கள் தினசரி செ ய ல் பாடுகளை ஆப்பிள் வாட்ச்சில் டிராக் செய்யுங்கள் மற்றும் ஐஃபோனில் ஃபிட் ன ஸ் டிரெண்டுகளைப் பார்க்கவும் ஓடுதல், நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், யோகா, நீந் து தல் மற்றும் நடனமாடுதல் போன்ற உடற்பயிற்சிகளை அளவிடுங்கள். அது ரூ. 32,897க்கு கிடைக்கப் பெறுகிறது
  • Amazfit GTS2 மினி சூப்பர்-லைட் ஸ்மார்ட் வாட்ச் 5 கிராம்கள், 8.95 மிமீ மெலிதான பா டியுடன் சூப்பர் லைட்வெயிட் உடன் வருகிறது. இது பகலிலும் இரவிலும் மற்றும் வி ளையாட்டு நடவடிக்கைகளின் போதும் அணிந்துகொள்ள வசதியானது.  70+ பில்ட் இன் ஸ்போர்ட்ஸ் மோடுகளி் மற்றும் 5 ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் 24 மணி நேர இத யத் துடிப்பு டி ராக்கிங், ஃபீமேல் சைக்கிள் டிராக்கிங், உறக்கத்தர கண்காணிப்பு, மனஅழுத்த கண்காணிப்பு மற்றும் பயோ டிராக்கர் 2 PPG. அது ரூ. 6,999க்கு கி டை க்கப் பெறுகிறது 

இந்த அற்புதமான ஸ்மார்ட் டிவிகளுடன் உங்கள் டிவியை அப்கிரேடு செய்யுங்கள்:

  • ஒன்பிளஸ் Y சீரிஸ் 108 செமீ (43 இன்சஸ்) முழு HD LED ஸ்மார்ட் ஆண்டிராய்டு டிவி 43Y1: – 60 ஹேர்ட்ஸ் என்கிற ரெஃப்ரெஷ் விகிதத்துடன் (1920X1080) முழு HD ரெசல் யூ ஷனை வழங்குகிறது.  அது செட் டாப் பாக்ஸ், ப்ளூ டிரே பிளேயர்கள், கேமிங் கன் சோல் உடன் இணைப்பதற்கு 2 எச்டிஎம்ஐ போர்ட்களுடன் இணைப்பினைக் கொ ண்டுள்ளது,  அது ஹார்ட் டிரைவக்ள மற்றும் பிற யுஎஸ்பி டிவைஸ்களடன் இணை ப்பதற்காக 2 யுஎஸ்பி போர்ட்களை உள்ளடக்குகிறது. அது ரூ. 25,999க்கு கிடைக்கப் பெறுகிறது
  • Mi TV 4A PRO 80 செமீ (32 இன்சஸ்) HD Rரெடி ஆண்டிராய்டு LED TV:இது புதுப்பிப்பு வீ தத்துடன் HD ரெடி ஆண்ட்ராய்டு டிவி தெளிவுத்திறனை (1366×768) வழங்குகிறது: 60 ஹேர்ட்ஸ் அது செட் டாப் பாக்ஸ், ப்ளூ டிரே பிளேயர்கள், கேமிங் கன்சோல் உடன் இ ணைப்பதற்கு 3 எச்டிஎம்ஐ போர்ட்களுடன் இணைப்பினைக் கொண்டுள்ளது, அது ஹார்ட் டிரைவ் மற்றும் பிற யுஎஸ்பி டிவைஸ்களுடன் இணைப்பதற்காக 2 யுஎஸ்பி போர்ட்களை உள்ளடக்குகிறது. அது ரூ. 14,999க்கு கிடைக்கப் பெறுகிறது 

ஏசிகள், ரெஃப்ரிஜிரேட்டர்கள், கூலர்களடன் புத்துணர்வான கோடைக்கு மாறுங்கள்:

  • சாம்சங் 1.5 டன் 5 ஸ்டார் இன்வேர்ட்டர் ஸ்பிலிட் ஏசி ஹீட் லோடுக்கு ஏற்ப மின்சா ரத்தை சரி செய்துகொள்ளும் இன்வெர்ட்டர் கம்பிரஸர் மற்றும் வேரியபிள் ஸ்பீடு கம்பிரஸருடன் வரும் ஸ்பிலிட் ஏசி வெவ்வேறு கூலிங் தேவைகளுக்கான வெவ்வே று டன்னேஜ்களடன் 5 மோடுகளுக்குள் தேர்ந்தெடுங்கள் நீங்கள் இதை ரூ. 38,990க்கு வாங்கலாம்

இந்த அத்தியாவசிய ஃபேஷன் பொருட்களுடன் அற்புதமாக தோன்ற மறக்காதீர்கள்:

இந்த அழகு அத்தியாவசியப் பொருட்களுடன் பண்டிகைக்கு தயாராகுங்கள்:

  • லாக்மே அப்சல்யூட் இன்ஃபினிட் ஐ ஷேடோ பேலட் அது நியூட் மற்றும் பேஸ்டல் ஷே டு களை நுட்பமானத் தோற்றத்துக்கு வழங்குகிறது ஒரு ஆழ்ந்த கலர் பேஆஃபுக்கு முயற்சியின் கலக்கிறது அழுத்தமான மற்றும் ஒளிரும் ஷேடுகள் பார்ப்ப வர்க ளை த்  திரும்பச் செய்யும் அது ரூ. 650க்கு கிடைக்கப் பெறுகிறது 
  • மேபெல்லைன் நியூயார்க் சூப்பர் ஸ்டே மேட் மை லிக்விட் லிப்ஸ்டிக் – சூப்பர்ஸ்டே மேட் மை லிக்விட் லிப்ஸ்டிக் உங்கள் உதடுகளை ஒரு குறையில்லாத மேட் ஃபினி ஷு்ன“ 16 மணி நேரம் வரை நீடிக்கும். லிப்ஸ்டிக் மிகவும் துல்லியமான திரவ லிப் ஸ்டிக் பயன்பாட்டிற்கான தனித்துவமான ஏரோ அப்ளிக்கேட்டரைக் கொண்டு ள்ளது. அது ரூ. 422க்கு கிடைக்கப் பெறுகிறது 

பிரமிக்க வைக்கும் ஆபரணத்துடன் உங்கள் அழகை மேம்படுத்தங்கள்:

அவசியம் வைத்திருக்க வேண்டியப் பூஜைப் பொருட்கள்:

  • கோல்டுகிஃப்ட்ஐடியாஸ் 12 இன்ச் சரோவர் பூஜை தட்டு் செட் – இந்த வெள்ளி பூஜை செட் பூஜை சடங்குகளை செய்ய தேவையான அனைத்து பொருட்களுடன் ஏழுக்கும் மேற்பட்ட வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒரு பெரிய வெள்ளி தட்டுடன் வருகிறது. முழுமையான 12 இன்ச் தட்டு ரூ. 1,049க்கு Amazon.inடல் கிடைக்கப் பெறுகிறது. 

நாவில் நீரூறச் செய்யும் இந்த இனிப்புகளுடன் உங்கள் விருந்தினர்களுக்கு வரவேற்புக் கொடுங்கள்:

  • பிகானோ குலாப் ஜாமுன் இந்த மென்மையான மற்றும் உருகும் குலாப் ஜமுனுடன் இந்த பாரம்பரிய புத்தாண்டில் உங்கள் விருந்தினர்களை மகிழ்விக்கவும். அது ரூ. 210க்கு கிடைக்கப் பெறுகிறது. 
  • பிகாோ பிகனேரி புஜியா உங்கள் விருந்தினர்கள் சுவையான நாம்கீனுக்குள் தாவி இந்த சுவையான பூஜியாவுடன் அவர்களின் சுவை மொட்டுகளை மாற்றி க்கொள்ளட்டும். அது ரூ. 197க்கு கிடைக்கப் பெறுகிறது  

லாஞ்ச்பேடிலிருந்து இந்த புத்துணர்வளிக்கும் காம்போக்களுடன் இந்த புத்தாண்டுக்குத் தயாராகுங்கள்:

  • மிஸ்டிக் எர்த் ஃபெஸ்டிவ் ஸ்கன் இன்டல்ஜென்ஸ் காம்போ உற்சாகமான மற்றும் மை ல்டு கிளென்சர் லஷியஸ் கஸ்டார்ட் ஆப்பிள் சாறுகள் மற்றும் ராயல் ஜெல்லி ஆகியவற்றால் நிரப்பப்பட்டுள்ளது, இது உங்களுக்கு ஒரு மிருதுவான மற்றும் ஈர ப்பதமான உணர்வைத் தர கவனமாக கிளென்ஸ் செய்கிறது. மென்மையான ஈரப் பதம் சமநிலையை அப்படியே வைத்திருக்கும்போது சருமத்திற்கும் ஹைட்ரே ட்டு களுக்கும் ஆழமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. அது ரூ. 1,298க்கு கிடைக்கப் பெ றுகிறது
  • உதயம் டீ ஃபெஸ்டிவல் கிஃப்ட் பாக்ஸ், 4 டீ-களின் அசார்ட்மென்ட் ஆடம்பரமான தோற்றம் மற்றும் உணர்விற்காகே கோல்டு ஃபாயில் கூறுகளுடன் அழகாக வடிவ மைக்கப்பட்ட பெட்டி. பாரம்பரிய புத்தாண்டு விழா மற்றும் வேறு எந்த சந்தர்ப் பத் தி கும் சரியான பரிசு. கிஃப்ட் பேக்கில் 4 வெவ்வேறு தேயிலை வகைகள் உள்ளன – டார்ஜிலிங் ஆட்டமன் டிலைட் பிளாக் டீ, டர்மரிக் ஸ்பைஸ் கிரீன் டீ, லைம் சூத் கிரீன் டீ, மற்றும் இம்பீரியல் ஏர்ல் கிரே பிளாக் டீ. அது ரூ. 997க்கு கிடைக்கப் பெறுகிறது 

இந்த அற்புதமான ம் டெக்கர் உடன் உங்கள் வீட்டை அலங்கரியுங்கள்:

  • ஹோம் சென்டர் 3+2 ஃபேப்ரிக் சோபா செட் – இது நீளம் (184 செ.மீ), அகலம் (92 செ.மீ), உயரம் (88 செ.மீ) ஆகியவற்றின் தயாரிப்பு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. அத ன் முதன்மை பொருள் ஃபேப்ரிக், அப்ஹோல்ஸ்டரி பொருள் பாலியஸ்டராகும். அது பலவண்ண மற்றும் நவீன ஸ்டைலுடன் வருகிறது அது ரூ. 32,950க்கு கிடைக்கப் பெ றுகிறது
  • சோலிமோ பெட்ரா சாலிட் ஸீஷாப் உட் குயின் பெட்இது நீளம் (78 இன்ச்), அகலம், (63 இன்ச்), உயரம் (35 இன்ச் பரிமாணங்களைக் கொண்ட குயின் சைஸ் படுக்கை யுட ன் வருகிறது. உள்ளடக்கப்பட்ட பொருள் பிரீமியம் டீக் ஃபினஷ் உடன் சீஷான் சா லிட் உட்டைக் கொண்டிருக்கிறது மேட்ரஸ் ஆதரவு எம்டிஎஃப் போர்டு ஆகும். அது ரூ. 15,399க்கு கிடைக்கப் பெறுகிறது 

புதுப்பிப்பதற்கான சிறந்த வீடு மற்றும் சமையலறை உபகரணங்கள்

  • பட்டர்ஃபளை ஜெட் எலைட் மிக்ஸர் கிரைண்டர் – ஒரு நேர்த்தியான கைப்பிடி மற் று ம் உடைக்க முடியாத மூடியுடன் வருகிறது; மற்றும் மோட்டார் வெப்பத்தை குறை க் க  சிறப்பு வென்டிலேட்டருடனும் வருகிறது. அது சிறந்த நீடித்திரு க்குந்தன்மை யை ப் பெறுவதற்காக பயன்படுத்தப்படும் சிறப்புத் தர நைலான் கப்லர்களைக் கொ ண் டு இருக்கிறது. அது ரூ. 3,135க்கு கிடைக்கப் பெறுகிறது  

   புத்தாண்டு ஷாப்பிங் ஸ்டோரின் முதன்மையான ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளை  இ ங் கே பார்க்கலாம்  பொறுப்புத் துறப்பு இந்த தயாரிப்பு விரவங்கள், விவரணைகள் மற்று ம விலை விற்பனையாளர்களால் வழங்கப்பட்டது. விலை அல்லது தயாரிப்புகளின் விவர ணைகளில் அமேஸான் சம்பந்தப்படவில்லை மற்றும் விற்பனையாளர்களால் வழங் கப்ப ட்ட தயாரிப்பு தகவல்களுக்கு  பொறுப்பாகாது. ”Amazon.in  என்பது ஒரு ஆன்லை சந்தை மற்றும் வார்ட் ஸ்டோராகும், அது விற்பனையாளர்கள் வழங்கும் தேர்வுகளுடனான ஒரு ஸ்டோர்ஃபிரண்டைக் குறிக்கிறது.