பாகுபலி To கல்கி ஏன் பிரபாஸ் இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர்ஸ்டார் !*
*பாகுபலி To கல்கி ஏன் பிரபாஸ் இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர்ஸ்டார் !*
தற்போதைய இந்திய திரை உல கில், மொழி இன எல்லைக ளை கடந்து, இந்தியா முழுவதும் மிக ப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன், தொடர்ச்சியான ப்ளாக்பஸ்ட ர்க ளை தந்து இந்தியாவின் ஒரே பா ன் இந்திய சூப்பர்ஸ்டாரால மலர்ந் திருக்கிறார் பிரபாஸ்.
பாகுபலி படத்தில் ஆரம்பித்த பான் இந்திய ப்ளாக்பஸ்டர் பய ணம் இப்போது கல்கி வரை தொடர்கிற து. தெலுங்கில் மட்டு மல்லாது பா லிவுட்டை தாண்டி இந்தியாவெங் கும் பிரபாஸின் நட்சத்திர அந்தஸ் து பெரும் உய ரத்தை எட்டியுள்ளது.
இந்திய சினிமாவில் மிகச்சில நட்ச த்திரங்களே நம் மாநில எல் லைக ளை கடந்து, இந்தியா மு ழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்ட த்தின் மன ங்களை கவர்ந்து, இ ந்திய முழு மைக்குமான நட்சத் தி.ரமாக மாறி யுள்ளார்கள். அந் த வகையில் தற் போது பிரபாஸ் பான் இந்திய நட் சத்திரமாக மா றியுள்ளார்.
பிரபாஸ் ஸ்டைலிஷ் ஆக்சன், மாஸ் லுக், அற்புதமான திறமை மிக் க நடிப்பு மற்றும் வசீகரம் எ ன ரசி கர்கள் கொண்டாடும் அ னைத்து ம் பிரபாஸிடம் நிறை ந்து இருக்கி றது.
பாகுபலி திரைப்படம் இந்தியா வை மட்டுமல்ல உலகையே திரு ம் பி பார்க்க வைத்தது, அதைத் தொ டர்ந்து சாகோ, சலார், கல்கி என தொடர்ச்சியாக பான் இந்தி ய ப்ளா க்பஸ்டர் வெற்றிகளை தொடர்ந் து தந்து வருகிறார் பிர பாஸ். பாகு பலி, சலார், கல்கி என 3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரை ப்ப டங்களைத் தந் த இந்தியாவின் ஒ ரே நடிகர் பிர பாஸ் என்பது குறிப் பிடத்தக்க து.
பிரபாஸின் மாஸ் தெலுங்கு சி னி மாவைத் தாண்டி தற்போது தமிழ், மலையாளம், கன்னடம், பாலிவுட் என எந்த ஒரு நடிகரு க்கும் இல்லா த அளவில் விரி. ந்து வருகிறது. பி ரபாஸ் படங்க ள் என்றாலே பிரம் மாண்டம் என் றாகிவிட்டது. அவர து படங்களி ன் குறைந்த பட்ஜெட் அளவே, 50 0 கோடியைத் தொட் டுவிட்டது. அவரது படங்களுக்கான ஓபனி ங்க், சாட் டிலைட் ரைட் ஸ், மற்ற மொழி ரை ட்ஸ் எல்லா மே பெரு ம் உச்சத்தை தொட்டுவிட் டது. அவரது படங்க ள் தயாரிப்பில் இருக்கும் நிலையி யலேயே லா பத்தை குவிக்க ஆரம்பித்து விட் டது.பெருகி வரும் ரசிகர் பட்டாளம், இ ந்தியாவில் எந்த ஒரு நடிகரு க்கும் இல்லாத அளவில் பிரம் மாண்ட மான பிஸினஸ், இந்திவாவை தா ண்டி உலக அளவில் ரசிகர்களை கவரும் மாஸ் என பிரபாஸ் இந்தி யா வில் பான் இந்திய சூப்பர் ஸ்டா ராக ஜொலிக்கிறார்