பத்திரிக்கை செய்திக் குறிப்பு     

பத்திரிக்கை செய்திக் குறிப்பு                                            நாள்:  15.03.2021

    சட்டமன்றத் தேர்தல் 2021

 நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் – மக்கள் நீதி மய்யம் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து, இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் முதன்மைக் கூட்ட ணி யில், IJK சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும்  – தொகுதிகளும் கீழ்வருமாறு:    

இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
சட்டமன்றத் தேர்தல் 2021
வ.எண் தொகுதி வேட்பாளர் பெயர்
1 கும்மிடிப்பூண்டி V. சரவணன் Diploma
2 திருத்தணி A.K.T. வரதராஜன் B.sc.,
3 சேப்பாக்கம் திருவல்லிக்கேணி K. முகம்மது இத்ரிஸ் M.E.,
4 செங்கல்பட்டு S. முத்தமிழ்செல்வன் B.com.,
5 காட்பாடி M. சுதர்சன் B.Tech.,
6 அணைக்கட்டு K. தமிழரசன்
7 கே.வி. குப்பம் (தனி) K. வெங்கடசாமி B.sc.,
8 குடியாத்தம் (தனி) பாபாஜி. C. ராஜன் BA.,

 

9 பர்கூர் R. அருண்கௌதம் MA.,
10 தளி V. அசோக் குமார்
11 அரூர் (தனி) S. ஜோதிகுமார் Diploma
12 செங்கம் (தனி) S. சுகன்ராஜ்
13 கலசப்பாக்கம் M.S. ராஜேந்திரன்
14 மயிலம் D. ஸ்ரீதர் BA.,
15 விக்கிரவாண்டி R. செந்தில் MBA.,
16 திருக்கோவிலூர் M.செந்தில்குமார்
17 சங்கராபுரம் G. ரமேஷ் BA.,
18 கள்ளக்குறிச்சி (தனி) M. அய்யாசாமி
19 கங்கவள்ளி (தனி) T. கிருஷ்ணவேணி M.sc.,M.Ed.,P.hd.,
20 ஏற்காடு (ST) T. துரைசாமி
21 வீரபாண்டி அமுதா ராஜேஸ்வரன் BA.,
22 ராசிபுரம் (தனி) R.இராம்குமார் B.E.,MBA.,
23 சேந்தமங்கலம் (ST) V.செல்வராஜ்
24 நத்தம் R.A.சரண்ராஜ் B.Tech
25 குளித்தலை S. மணிகண்டன் M.Phil
26 மணப்பாறை K. உமாராணி
27 திருவரங்கம் S.பிரான்சிஸ் மேரி
28 பெரம்பலூர் (தனி) R. சசிகலா B.A.,B.Ed.,
29 அரியலூர் Dr. P. ஜவகர் MBA., P.hd.,
30 ஜெயங்கொண்டம் சொர்ணலதா குருநாதன்

 

31 விருத்தாச்சாலம் S.மகாவீர் சந்த் B.Sc.,MBA.,
32 நெய்வேலி R. இளங்கோவன்
33 புவனகிரி R. ரேவதி
34 நன்னிலம் D. கணேசன் MBA.,LLB.,
35 திருவிடைமருதூர் (தனி) R. மதன்குமார் BCA.,
36 திருவையாறு P.S.திருமாறன் B.Sc.,
37 பேராவூரணி P. பச்சமுத்து Diploma
38 திருப்பத்தூர் (சிவகங்கை) A. அமலன் சவாரிமுத்து
39 சாத்தூர் M.பாரதி B.C.A.,MBA.,LLB.,
40 ஒட்டப்பிடாரம் (தனி) C.அருணாதேவி BA.,