நியூயார்க்கில் நடந்த அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்க மாநாட்டில் (ATEA)

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்க மாநாட்டில் (ATEA)

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்க மாநாட்டில் (ATEA) இந்திய தொழில்முனைவோர் முக்கிய இடத்தைப் பிடித்தனர்.

சென்னை, செப்டம்பர் 22, 2022 – சமீபத்தில் முடிவடைந்த அமெரிக்க தமிழ் தொழில்மு னை வோர் சங்கத்தின் (ATEA) தேசிய தொழில்முனைவோர் மாநாடு CATEALYZE 2022 இல் இந்திய தொழில்முனைவோர் முக்கிய இடத்தைப் பிடித்தனர், இதில் பல்வேறு துறைகளைச் சேர் ந்த தொழில்முனைவோர் பங்கேற்ற சக்திவாய்ந்த குழு விவாதங்கள் மற்றும் ஃபயர்சைட் அரட்டைகள் (முறை சாரா உரையாடல்கள்) நடந்தன.

CATEALYZE 2022  இன் முக்கிய கருப்பொருள் ஆன,  “ஈடுபடுதல் மற்றும் பொறுப்பேற்குதல்” என்பது, அமெரிக்காவில் புதிய வணிகங்களை   ஒத்துழைத்து தொடங்குவதற்கு  தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை மேம்படுத்தும்  நோக்கத்துடன் இருந்தது.

இந்திய சமூகம், அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த குடியேற்ற மக்களில்  மெக்சிகன் ச மூகத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில், அதிகமான ஒன்றாக உள்ளது மற்றும் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நிரந்தர குடியிருப்பாளர்களைக் கொண்ட மிகப்பெ ரிய ஆசிய சமூகமாகும். மொத்த மக்கள்தொகையில் 1% மட்டுமே உள்ள இந்தியர்கள்,  அ மெரிக்க பொருளாதாரத்திற்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக பங்களி க்கின்றனர். 

அறிவு, வளர்ச்சி, செல்வம் மற்றும் பல்வேறு துறைகளில் தாக்கம் ஆகியவற்றிற்கு  இந்தி யர்கள் தீவிரமாகப் பங்களிக்கின்றனர். தீவிரமாக முதலீடு செய்து, பங்களித்து, அமெரிக் க வரலாற்றில்  தாக்கத்தை ஏற்படுத்துகின்ற 30+ இந்தியர்களுக்குச் சொந்தமான குடும்ப அலுவலகங்கள் உள்ளன.

இந்திய-அமெரிக்கர்களுக்குச் சொந்தமான, நிலையான மற்றும் பொறுப்பான முதலீட்டு குடும்ப அலுவலகங்களில், பழமை வாய்ந்த ஒன்றான, தி  படேல்  பேமிலி  ஆபீஸ், இந்த நி கழ்வின் தலைப்பு ஆதரவாளராக இருந்தது.

தொடர் தொழில்முனைவோரும்,   படேல்  பேமிலி  ஆபீஸ்  இன் நிர்வாகப் பங்காளருமான லக்ஷ்மி நாராயணன், குடும்ப அலுவலக முதலீட்டை ஆதரிக்கும் உத்திகள் மற்றும் தத்துவ ங்கள் குறித்து நிகழ்ச்சியில் பேசினார். ”தொடர்ந்து நடந்த விளக்கக்காட்சிகளில், படேல்  பேமிலி  ஆபீஸ்  குழு உறுப்பினர்கள், அன்னெலிஸ் ஆஸ்போர்ன் மற்றும் கிம் டயமண்ட் மற்றும் நிர்வாகிகள் காங் போஷ் பட் மற்றும் குவான்சா ஹால் ஆகியோர்  இந்த நிறுவன ம் உருவாக்கி வரும் இரண்டு சமூகப் பொறுப்புள்ள திட்டங்களைக் காட்சிப்படுத்தினர். HO MZ அமெரிக்காவின் தாங்கக்கூடிய  வீட்டுவசதி நெருக்கடியை [நகரங்களுடனான பொது, தனியார் கூட்டாண்மை மூலம்] ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் Great X,  பாரம்பரிய போர்ட்ஃபோலியோ சமநிலை கருவிகள் மற்றும் தயாரிப்புகளை டிஜிட்டல் சொத்து இடத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் சொத் து க்களின் பொருளாதார உரிமையை சமநிலைப்படுத்த  முயற்சிக்கிறது.”என்று கூறி னார்.

சிஐஓ களில் இருந்து துணிகர முதலீட்டு வல்லுநர்கள் முதல் அனுபவமுள்ள தொழில் மு னைவோர் வரை, ATEA ஆனது தங்கள் சொந்த தொழில் முனைவோர் பயணங்கள் மூலம் அவர்களின் நுண்ணறிவு மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளும் பரந்த அளவி லான பேச்சாளர்களைக் கூட்டியுள்ளது. காக்னிசண்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஈஓ மற் றும் துணைத் தலைவரும், தற்போது Recognize இன் நிர்வாகக் கூட்டாளரும், இணை நிறு வ னருமான பிரான்சிஸ்கோ டிசோசா, Verizon Business இன்  தலைமைச் செயல் அதிகாரி சௌ மியநாராயண் சம்பத் மற்றும் நியூயார்க்கில் உள்ள நியூயார்க்கில் உள்ள இந்தியது ணைத் தூதர் டாக்டர் வருண் ஜெப் ஆகியோர் முக்கியப் பேச்சாளர்களாக இருந்தனர்.

பல்வேறு தலைவர்களுடன் ஹெல்த்கேர், ஃபின்டெக் மற்றும் சப்ளை செயின் போன்ற த லைப்புகளில் சிறந்த  நடுநிலையான குழு விவாதங்கள் நடந்தன. இந்த மாநாட்டில் ஒரு தொடக்க நிறுவன  ஆக்க முயற்சியின் செயல் விளக்க போட்டியும் இடம்பெற்றது,  அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட  தொடக்க நிறுவனங்கள்  தங்கள் வணிகம் மற்றும் முதலீட்டுத் தே வைகளை, வென்சர்  கேப்பிடல், தனியார் ஈக்விட்டி மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்கள்  அ டங்கிய குழுவிற்கு வழங்கின. 

 

புகைப்படத் தலைப்பு: (இடமிருந்து வலம்) அனெலிஸ் ஆஸ்போர்ன் – , படேல்  பேமிலி  ஆபீஸ் இன் நிர்வாகக் குழு உறுப்பினர், லட்சுமி நாராயணன் – படேல்  பேமி லி  ஆபீஸ் இன் நிர்வாகப் பங்குதாரர், குவான்சா ஹா ல் – ஹோம்ஸ் குளோபல் இன் நிர்வாகப் பங்குதாரர், காங் போஷ் பேட் – படேல்  பேமிலி  ஆபீஸ் இன் தொழி ல்நுட்ப இயக்குநர்,  மற்றும் கிம் டயமண்ட்-  ATEA தேசி ய தொழில்முனைவோர் மாநாடு   CATEALYZE 2022 இல்  படேல்  பேமிலி  ஆபீஸ் இன் குழு உறுப்பினர்,

படேல்  பேமிலி  ஆபீஸ் பற்றி :

வீட்டுவசதி, சுகாதாரம், விருந்தோம்பல், தொழில்முனைவு, சுற்றுச்சூழல் அறிவியல் மற்று ம் ஆற்றல் மாற்றம் ஆகியவற்றில் நிலையான மற்றும் பொறுப்பான முதலீட்டில் கவனம் செலுத்துகிற, வட அமெரிக்காவில் உள்ள பழமையான இந்திய-அமெரிக்கர்களுக்கு சொ ந்தமான குடும்ப அலுவலகங்களில் ஒன்றான படேல்  பேமிலி  ஆபீஸ், 50 ஆண்டுகளுக்கும் மேலாக விருந்தோம்பல் துறையில் உள்ளது, மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ம த்திய கிழக்கு நாடுகளில் விருந்தோம்பல் மற்றும் ரியல் எஸ்டேட்டில் ஆழ்ந்த நிபுணத்து வ ம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொடக்க நிறுவனங்களிலும் நாங்கள் முதலீடு செ ய்கிறோம்.

நாங்கள்,  பெண்களால்  சொந்தமாக்கப்பட்டு  மற்றும் நிர்வகிக்கப்படுகிற 3வது தலை மு றை குடும்ப அலுவலகம்.

இந்த குடும்ப அலுவலகம் தற்போது மூன்றாம் தலைமுறை விருந்தோம்பல் துறையில் வல் லுனராக  இருந்து தொழில்முனைவோராக மாறிய தீபிகா படேல் என்பவரால் சொ ந் தமா க்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. தீபிகா, இந்த குடும்பப் பொறுப்பை ஏற்கும் முன் தனது ஆ ரம்ப நாட்களில்   வால் ஸ்ட்ரீட்டில் உள்ள முன்னணி நிதி நிறுவனங்களில் ப ணிபுரி ந் தார்

இந்த குடும்பம் அதன் அறக்கட்டளையின் மூலம் பல்வேறு பரோபகார நடவடிக்கைக ளிலு ம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.