நிக்கலோடியன் 2021 சர்வதேச யோகா தினத்தை ‘யோகா சே ஹி ஹோகா’ பிரச்சாரத்துடன் கொண்டாடுகிறது

நிக்கலோடியன் 2021 சர்வதேச யோகா தினத்தை ‘யோகா சேஹி ஹோகா’ பிரச்சாரத்துட ன் கொண்டாடுகிறது

நிக்கலோடியன் 2021 சர்வதேச யோகா தினத்தை ‘யோகா சே ஹி ஹோகா’ பிரச்சாரத்து டன் கொண்டாடுகிறது

SARVA யோகா ஸ்டுடியோஸுடனான தனித்துவமான முயற்சிகள் மற்றும் AYUSH அமைச்ச கத்தின் ஆதரவு மூலம், சமூக ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பு கொண்டாட்டங்கள் மூலம் இ ந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

நிக்கலோடியன் ஃபிரான்சைஸி இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான இளம் ரசிகர் களை மகிழ்விக்கிறது மற்றும் அப்பிரிவின் ஒப்பற்ற தலைவனாகத் திகழ்கிறது, இதில் முன்னணி சேனல்களான நிக் மற்றும் சோனிக் இந்த பிரிவில் நம்பர் 1 & நம்பர் 2 குழந்தை கள் பொழுதுபோக்கு சேனல்கலாகும். அதன் வயதில் சிறிய ரசிகர்களை ஈடுபடுத்துவ தற் கும், யோகாவை தினசரி பயிற்சியாக அவர்களுக்கு மாற்றுவதற்கான அடித்தளத்தை அ மைப்பதற்கும் நிக்கலோடியன் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினத்தை கொண்டா டு வதில் முன்னோடியாக உள்ளது.

இந்த ஆண்டு, குழந்தைகளின் பிரிவின் தலைமைத்துவ நிறுவனமான இது, யோகா தின நடவடிக்கைகளை ஒரு உச்சநிலைக்கு கொண்டு செல் கி றது, மேலும் அதன் சமீபத்திய வேடிக்கையான மற்றும் உற்சாகமான #YogaSeHiHoga பிர ச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பிராண்ட் SARVA யோகா ஸ்டுடியோஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது, யோகாவை அதன் வயதில் சிறிய ரசிகர்களுடன் நெருக்கமாக கொண்டு வருவதற்கும், யோகாவிலிருந்து பெறப்பட்ட மகத்தான நன்மைகளைப் பற்றி அவர்களு க்குக் கற்பிப்பதற்கும் இது ஒரு நல்ல தொடக்கமாகும்.

நிக்கலோடியன் மற்றும் SARVA ஆகி யோர் நிக்கலோடியன்கள் சிவா, ருத்ரா மற்றும் ஹே ப்பி ஆகியோருடன் ஒரு தனித்து வ மான ஊடாடும் யோகா பயிலரங்கு மூலம் யோகாவை அதன் பார்வையாளர்களுக்கு மிக வும் இனிமையாகவும் வேடிக்கையாகவும் கொண்டு வ ருகிறது. பிரச்சாரத்தை விரிவுப டுத்துவதற்காக, இந்த கடினமான காலங்களில் குழந்தை களின் மன அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வளர்ப்பதற் காக SARVA ஸ்டுடியோக்களின் யோகா நிபுணர்களுடன் இந்த பிராண்ட் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பயிலரங்குகளை உருவாக்கியுள்ளது.

இந்த கூட்டாண்மை குறித்து SARVAவின் இணை நிறுவனர் மலாக்கா அரோரா அவர்கள், “இ ளம் வயதிலேயே யோகாவைத் தொடங்குவது குழந்தைகளுக்கு பல வழிகளில் பயன ளி க்கும் மற்றும் அவர்களின் மன ஆரோக்கியத்தில் சாதகமான விளைவை ஏற்படுத் தும். உண்மையில், இது ஒரு குழந்தைக்கு வழங்கக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த பரிசுக ளில் ஒ ன்றாகும். குழந்தைகள் தங்கள் வெளிப்புற விளையாட்டு நேரத்தை மறந்து மற்றும் கார் ட்டூன்களின் உலகில் ஆறுதலையும் காணும் தற்போதைய காலங்களில், கற்றல் மூலம் ஆ ரோக்கியமான மாற்றங்களைத் தூண்டுவதற்கு தங்களுக்குப் பிடித்த கார்ட்டூன்க ளுக் கா ன பிரியத்தையும் அன்பையும் சாதகமாகப் பயன்படுத்துவது முக்கியம்.

குழந்தைகள் ம த்தியில் செல்வாக்கு செலுத்துவது க டினம் என்பதால், குழந்தைகள் நிக்க் டூன்ஸ் ருத்ரா ம ற்றும் சிவாவுடன் வைத்திருக்கும் பிணைப்பு நிச்சய மாக குழந்தைகளு க் கு யோகாவின் நம்பமுடியாத பயணத்தை மேற்கொள்ள உதவும். யோகா சேஹி ஹோகா பிரச்சாரத்திற்காக நிக்கலோடியோனுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி யடை கி றோம், யோகா எவ்வளவு சிறப்பானது மற்றும் யோகா எவ் வளவு வேடிக்கையானதாக இரு க்க முடியும் என்பதை இளம் பார்வையாளர்களுக்கு இது தெரியப்படுத்துகிறது” என்று கூ றினார்.

மேலும் பேசிய, SARVA முதலீட்டாளரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வ ர்யா R தனுஷ் அவர்கள், “நான் ஒரு தாயாகவும், யோகா ஆர்வலராகவும் இருப்பதால், குழ ந்தைகளுக்கு யோகா கொண்டு வரும் சமநிலை, வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை நா ன் புரிந்துகொள்கிறேன். கார்ட்டூன்களைப் பார்ப்பது அன்றாட பழக்கங்களில் ஒன்றாகும், மேலும் இது ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருப்பதால், அவர் கள் அவற்றில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆகையால், குழந்தைகளின் ஆரோ க்கி யமான பழக்கவழக்கங்களை வளர்ப்பதற்கு இதைவிடச் சிறந்த வேறில்லை. யோகா சே ஹி ஹோகா என்ற பிரச்சாரத்தில் நிக்கலோடியோனுடன் கூட்டாளராக இருப்பதில் நாங் கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்த கூட்டாண்மை மூலம், நாங்கள் குழந்தைகளையும் பெ ற்றோர்களையும் அணுகலாம் மற்றும் யோகா பயிற்சி செய்ய ஆரம்பிப்பது எப்போதும் காலம் கடந்ததில்லை என்பதை அவர்களுக்கு புரியவைக்க முடியும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

இந்த பிரச்சாரம் 360 டிகிரி மார்க்கெட்டிங் மற்றும் தகவல்தொடர்பு திட்டத்தால் ஊக்கு விக் கப்படும், இதில் நிக்கலோடியன் உரிமையாளர், டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் மம்மி நெ ட்வொர்க்குகள் மற்றும் செல்வாக்குமிக்கவர்களின் வலுவான ஆதரவு ஆகியவை அட ங்கும், அவை பார்வையாளர்களை பெருமளவில் அதிகரிக்கும். இது தவிர, அனைத்து வ யாகாம் 18 ஊழியர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் ஒரு மெய்நிகர் பயிலரங்கு வடி வமைக்கப்பட்டுள்ளது, இது எங்கள் உள் பார்வையாளர்களுக்கு ஒரு வேடிக்கையான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தை உறுதி செய்கிறது.

மேலும், இந்த முயற்சி சமூக ஊடகங்களில்  YogaSeHiHoga திட்டம் மற்றும் கிட் யோகா தொ டர் மூலம் வேடிக்கையான குறுகிய வடிவ வீடியோக்களின் மூலம் குழந்தைகள் தங்கள் அ ன்றாட வாழ்க்கை முறையில் யோகாவை பயிற்சி செய்ய ஊக்குவிக்கும். எல்லா குழந் தை களும் செய்ய வேண்டியது, தங்களுக்கு பிடித்த யோகா போஸை அவர்களின் படம் / வீ டி யோவுடன் nickindia.comல் பதிவிடுவது வேண்டியது மட்டுமே, அவற்றில் சிறந்தவை சேன லில் இடம்பெறும். யோகா வழங்கும் மிகப்பெரிய நன்மைகளை வலியுறுத்துவதற்காக, இ ந்த பிராண்ட் சிறுவர் அதிபர்களான ஈஸ்வர் சர்மா மற்றும் ஹர்ஷா நிவேதா ஆகியோ ருட ன் ஒத்துழைத்து முன்வந்து முன்முயற்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளது. பல நகை ச்சுவையான வீடியோக்கள் மற்றும் ஆஸ்டன்கள் ஆன்-ஏர் மற்றும் நிக்க்டூன்களின் யோகா பட்டறைகள் மூலம், முழு பிரச்சாரத்தையும் AYUSH அமைச்சகம் ஆதரிக்கும்.

2019 ஆம் ஆண்டில், நிக்கலோடியோன் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது, அதி ல் நிக்டூன்ஸ் மோட்டு-பட்லு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஞ்சியின் பிரபாத் தாரா மைதானத்தில் 40,000 பேருடன் யோகா வை செய்துகாட்டினார் மற்றும் மும்பையின் மிக ப்பெரிய யோகா நிகழ்வான ‘யோகா பை தி பே’ உடன் ஒத்துழைத்தார். கடந்த ஆண்டு, தொற்றுநோயால், நிக்கலோடியோன் யோகா தினத்தை ஆயுஷ் அமைச்சகத்துடன் இ ண ந்து யோகா பழக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கும் ஆரோக்கியமான நோ யெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கும் கொ ண்டா டிய து. டிஜிட்டல் கூட்டாண்மை ஊடாடும் பதிவுகள், வீடியோக்கள் மூலம் பரவலாக ஊ க்கு விக்கப்படும், அதைத் தொடர்ந்து நாடு தழுவிய போட்டிக்காக 630,000 தாய்மார்கள் மற் றும் குழந்தைகளை டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் பிராண்ட் அணுகப்படுவர் மற்றும் அத ற்கு இது வரை 3000+ உள்ளீடுகள் பெறப்பட்டுள்ளன.

நிக்கலோடியன் குறித்து:

நிக்கலோடியன் இந்தியா சுமார் 120+ மில்லியன் வீடுகளை அடைவதன் மூலம் குழந்தை களின் பிரிவில் நம்பர் 1 ஃபிரான்சைஸியாக தலைமைத்துவ நிலையில் வீற்றிருக்கிறது. நிக், சோனிக், நிக் ஜூனியர் மற்றும் நிக் எச்டி + போன்ற சேனல்களின் தொகுப் பைவழ ங் குவதில் பெருமிதம் கொள்கிறார். இந்த ஃபிரான்சைஸி இன்று நாட்டின் மிகப் பெரிய அச ல் உள்ளடக்க நூலகத்தைக் கொண்டுள்ளது, இது 500+ மணிநேர உள்ளடக்கங்களைக் கொ ண்டுள்ளது மற்றும் இந்த ஆண்டு மேலும் 200 மணிநேரங்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. மோட்டு பட்லு, ருத்ரா, தி கோல்மால் ஜூனியர் சிவா, பக்தம் பக்தாய் மற்றும் நிக் மற்றும் சோனிக் மீது போன்ற புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்கு இந்த ஃபிரான்சைஸியின் ப டை ப்பாகும். டோரா தி எக்ஸ்ப்ளோரர், பாவ் பேட்ரோல் ஆகியவைகள் இதன் சிறந்த யதா ரிப் புகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும். நிக் ஜூனியரின் சர்வதேச தொடாகளான லவுட் ஹவு ஸ்குங்-ஃபூ-பாண்டா, அவதார், மடகாஸ்கரின் பெங்குவின் போன்ற சர்வதேச தலைப் புக ளும் உட்படவுள்ளன. சேனல் இந்தியா முழுவதும் குழந்தைகளை பெரிய அளவிலான அனு பவ வடிவங்கள், நுகர்வோர் தயாரிப்பு வரம்பு மற்றும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் இருப் பு மூலம் தொடர்ந்து ஈடுபடுத்தி மகிழ்கிறது.