நடிகர் ‘சூரி’ – நடிகர் ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் காணொளி!

நடிகர் ‘சூரி’ – நடிகர் ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் காணொ ளி!

சமீபத்தில் வெற்றிபெற்ற ‘என்ஜாயி-என்சாமி’ வரிசையில் மறுபடியும் ஒரு கிராமத்து புகழ் பாடும் சுயாதீன பாடல் (Independent Song)

மறைந்த இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர் இசையில் பிரபல பின்னணி பாடகர்-இசை யமைப்பாளர் ‘அந்தோனி தாசன்’ பாடிய ‘கிராமத்து ஆந்தம்’ பாடல் வரும் ஏப்ரல் 14 தமிழ் வருட ப்பிறப்பு நன்னாளில் ‘B S Value’ (Black sheep) OTT தளத்தில் வெளியாக இருக்கிற து.

மேலும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடலை மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரித்து இ யக்கி நடிக்கவும் செய்திருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம் ஒளிப்பதிவு: சஞ்சய் லோக நாத்,படத்தொகுப்பு: V.J.சாபு ஜோசப்,பாடல்: ஞானகரவேல், ஒலிக்க லவை: ராம்ஜி ,நடனம்: சுரேஷ்,டிசைன்ஸ்: ஜோசப் ஜாக்சன்,மக்கள் தொடர்பு: சதீஷ்(AIM)