தேசியம் காக்க ; தமிழகம் காக்க : ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயல்படுவோம்!

தேசியம் காக்க ; தமிழகம் காக்க : ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயல்படுவோம்!

தேசியம் காக்க ; தமிழகம் காக்க : ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயல்படுவோம்!தெய்வீக தமிழக சங்கம் … 10 நிமிடம் தாருங்கள் … எனக் கேட்டு மக்களை சந்தித்து,”மாற்றம் கொ ண்டு வருவோம் … தமிழகம் முன்னேறிட …”

என்பன போன்ற கருத்துக்களை வலியுறுத்தி பேசி, வீட்டுத் தொடர்பு செய்கின்ற மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள் …இன்று காலை சென்னை திருவான்மியூர் பகுதியில் பல இடங்களில் ஈடுபட்ட போது …#தெய்வீகதமிழகசங்கம்