(தளபதி 66) – தளபதி விஜய் – வம்சி பைடிபல்லி- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்

(தளபதி 66) – தளபதி விஜய் – வம்சி பைடிபல்லி- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்

தளபதி விஜயின் 66வது திரைப்படத்தை ( #தளபதி 66 )  பிரபல இயக்குனர் வம்சி பை டிபல் லி இயக்கு கிறா ர் .ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தில் ராஜு மற்றும் சிரிஷ் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தமி ழில் தயாரிக்கும் முதல் படம் இது. தளபதி 66 வது பட த்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் ,நடிகர்களும் இணைந்து ள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்ப கலை ஞர்களின் விவரங்கள் வி ரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் .