தர்மபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்ப டுத்தவு ம்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவு ம் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து குணப்படுத்துவது மாவட்டம் மு ழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகப்படுத்துவதும் – பற்றாக் குறை உள்ளதால் அதிக அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியா ளர்க ளை நியமிப்பது – தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் வாங்குவது, ஆக்ஸிஜன் உற்பத்தி செ ய்வது கிராமப்புறங்களில் மருத்துவ முகாம் நடத்துவது எல்லோருக்கும் தடுப்பூசி போ டுவது – பரிசோதனை (டெஸ்ட்) முடிவை காலம் தாழ்த்தாமல் உடனடியாக அளிப்பது பாதி க்கப்பட்ட நோயாளிகளுக்கு நல்ல உணவு கொடுப்பது இறந்தவர்களின் சடலங்களை பா துகாப்பாகவும் உடனடியாகவும் அடக்கம் செய்ய ஏற்பாடு போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் வேகமாக செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம்
ஓய்வரியா உழைப்பாளி தியாகச் செம்மல் ,,,சட்டமன்ற உறுப்பினர் ,,,,மதிப்பிற்குரிய திரு. ஜி.கே.மணி தலைவர் பா.ம.க அவர்கள், முன்னாள் அமைச்சர் அன்பழகன் அவர்கள், மற் றும் பாமக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்…