தயக்கமும், கூச்சமும் தவறான வார்த்தைகள்!
இராம்குமார் சிங்காரம், Best Motivational Speaker in Tamil
சென்னையில்இருந்துமதுரைக்குக்கிளம்பியஒருவன், எதிரில்ஒருபெரிய வரைச்ச ந்தித் துவழிகேட்டான். அவர்சிரித்துக்கொண்டேவாயைக்காண்பித்து, “மதுரைக் குவழி வாயி ல” என்றார். அதாவது, ‘என்னிடம்வாய்திறந்துகேட்டமாதிரி, பிறரிடமும்கேட்டு வழியைத் தெரிந்து கொ ள்’ என்பதுதான்இதன்அர்த்தம்.
ஆம்! 450 கி.மீ.க்கும்ஒருவர்வழிசொல்வதென்பதுசாத்தியமற்றதுதான். அதையும்மீறிஇ லக்கைஅடையவேண்டுமானால், நீங்கள்வாய்திறந்துகேட்கவேண்டும். அப்படியானால், தயக்கம், கூச்சம், வெட்கம், அவமானம் – இவைநான்கு ம்வெற்றியாளர்களு க்குஇருக் கவேகூடாது.
‘அழுகிற பிள்ளைக்குத்தான்பால்’ என்பதுபழமொழி. அதுபோல, வாய்விட்டுப்பே சினால் தான், நமக்குஎன்னதேவைஎன்பதுபிறருக்குப்புரியும்; அல்லதுநம்மால்எ ன்னமுடியும் என் பதுஅடுத்தவருக்குத்தெரியும்.
சிலர், ‘நான்பிறரோடுபேசக் கூச்சப்படுபவன்’ என்றரகமாகஇருப்பார்கள். அதற்குஎன் ன காரணம்தெரியுமா?
‘நாம் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறபோது, எதிராளிமு கத்தை த்திருப் பிக்கொ ண்டால்என்னஆகும்?‘
‘அவர் பதில் சொல்லவில்லைஎன்றால், நமக்குஎன்னவோபோன்றுஇருக்குமே?’
‘அவர் முகம் கொடுத்துப்பேசவில்லையென்றால், நமக்கு ‘சப்’ என்றுஆகிவிடுமே?’
‘எதையோ எதிர்பார்த்துபேசுவதாகஅவர்நினைத்தால்நம்மதிப்புஎன்னஆவது?’
– இப்படிப்பட்ட தயக்கங்கள் அவர்களதுமனதில்ஓடுவதால்தான், அவர்கள்தெரியா தமனி தர்களிடம்வலியச்சென்றுஅறிமுகப்படுத்திக்கொள்வதில்லை.
ஆனால், நீங்கள்சாதிக்கப்பிறந்தவராகஇருந்தால்,ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள். நம்க லாச்சாரப்படி, புதியமனிதரிடம்யாரும்எடுத்தெறிந்துபேசுவதில்லை; கோபப் படுவ தில் லை; சண்டைபோடுவதில்லை. எனவே, தைரியமாகஉங் களைநீங்கள் அறிமுக ப்படு த்தி க்கொள்ளலாம். இவற்றையும்மீறி, ஒருவேளை அவர்உங்களை மதிக்க வில்லை என்றால், அதுஅவருக்குவேறுஏதோபிரச்சனைஇருப்பதைத்தான்காட்டுகிறது. அதைப்பற் றிஅவ ர்தான்கவலைப்படவேண்டும். நீங்கள்அல்ல….
உங்கள்கூச்சசுபாவத்தைப்போக்க, ஒருஎளியபயிற்சி!
நாள்தோறும்நீங்கள்இரண்டேஇரண்டுபுதியமனிதர்களைச்சந்தித்துஉங்களைஅறிமுகப்படுத்திக்கொண்டுஉங்கள்விசிட்டிங்கார்டைமாற்றிக்கொள்ளுங்கள்.
இப்படிஉங்கள்விசிட்டிங்கார்டுகளைஎத்தனைபேரிடம்பகிர்ந்துகொள்கிறீர்களோஅந்தஅளவிற்குநீங்களும், உங்கள்நிறுவனமும்பரிச்சயமாவீர்கள்.
மறந்துவிடாதீர்கள், விசிட்டிங்கார்டில்உங்கள்போட்டோவும்இடம்பெறட்டும். அப்போது தான்உங்கள்முகம்அவர்களதுநினைவில்இருக்கும்.
சரி… அறிமுகப்படுத்திக்கொண்டால்மட்டும்போதுமா?
இல்லை !
அந்தத்தொடர்புஉங்களுடையஇலக்கைஅடையஉதவுமானால், ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப்எனஅவரோடுதொடர்பைவளர்த்துக்கொள்ளுங்கள்.
சிலர்தம்மைஅறிமுகப்படுத்திக்கொள்ளும்போதுஅடக்கியேவாசிப்பார்கள். அப்படிசெய்யவேண்டியஅவசியமும்இல்லை.
நீங்கள்உங்களைப்பற்றிஉயர்வாகச்சொல்லத்தேவையில்லைஎன்றாலும்கூட, உள்ளதைச்சற்றுஅழகாகச்சொல்லலாம்.
‘நான் இந்தத் துறையில் 17 ஆண்டுகள்அனுபவம்பெற்றவன்’; ‘என்நிறுவனத்தில் 60 பேர்ப ணியாற்றுகிறார்கள்’; ’32 வாடிக்கையாளர்கள்எங்களுக்குஉள்ளனர்’ எனஉங்க ளைப்ப ற்றி நீ களேபெ ருமிதமாகஎண்ண க்கூடியசிலவிஷயங்களைச்சொல் லிஉங்களை அறிமு கப்படுத்திக்கொள்ளலாம்.
தயக்கம், கூச்சம், வெட்கம், அவமானம் – இவைநான்குமேநீங்களே உங்களுக்கு உருவாக்கி க்கொள்கிறதடைக்கற்கள்.
எந்தஎதிரியும்வெளியிலிருந்துஇதைஉங்களுக்குள்ஏற்படுத்தமுடியாது.
இவற்றைநெகட்டிவாகப்பார்க்காமல், பாசிட்டிவாகப்பார்க்கப்பழகிக்கொள்ளுங்கள்.
நீங்கள்கோடீஸ்வரராகவேண்டுமானால்நூறுகதவுகளையாவதுதட்டவேண்டும்; ஆயிர ம்மனிதர்களையாவதுபார்க்கவேண்டும். எனவேஇந்த நான்குவிஷ யங்களை த்தவிர்த் தால்தான்முன்னேறமுடியும்.
“சார் தயக்கமேபார்க்கமாட்டார்தெரியுமா?”
“அவர் கூச்சப்படாதடைப்”
“சார் அவமானத்துக்கெல்லாம்அஞ்சமாட்டார்”
– என இந்த உலகம்இவற்றையெல்லாம்பாசிட்டிவாகத்தான்பார்க்கிறது. ஏன்நீங்கள்ம ட்டு ம்இதனைநெகட்டிவாகஎடுத்துக்கொள்ளவேண்டும்?
நீங்கள்தற்போதுசெய்யவேண்டியதுஎன்னவென்றால், இதுவரை எதிர்கொண்ட மிகப் பெரி யஅவமானங்களைப்பட்டியலிடுங்கள்.
அவற்றையெல்லாம்பாசிட்டிவாகப்பார்க்கமுடியுமாஎன்றுசிந்தயுங்கள். அப்படிசிந் திக்கமுடியுமானால், நீங்கள்வெற்றிக்குஅருகில்இருக்கிறீர்கள்என்றுஅர்த்தம்.