தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் அடையாள அட்டையை

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் அடையாள அட்டையை

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் அடையாள அட்டையை தேசியக் குழு உறுப்பினர் அம்மா பேரவை ஆறுமுகம் அவர்களுக்கு கே.எம்.கே குழுமத்தின் தலைவர் கே.எம்.கண்ணண் அவர்கள் அவர்கள் வழங்கினார்!

அருகில் தேசியக் குழு உறுப்பினர் ஜனனி கே.பாலு, மண்டல அமைப்பாளர் புதிய தலைமு றை ஜான் மைக்கேல், டைம்ஸ் ஆஃப் இந்தியா பார்த்திபன், வீர செந்தில், C.முத்துக்குமார் மற்றும் டி.எஸ்.ஆர்.சுபாஷ் !

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்