தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

 

சற்றுமுன்….

கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக
கரூரில் உள்ள அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவினை வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன் முன்னிலை வகித்தனர். மேலும் கழக நிர்வாகிகள் தோழர்கள், தோழிகள் என சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.