தனிஷ்க் பை மிஆ வழங்கும் ‘நெவர் பிஃபோர் சேல்’ சிறப்பு விற்பனை

தனிஷ்க் பை மிஆ வழங்கும் ‘நெவர் பிஃபோர் சேல்’ சிறப்பு விற்பனை யுடன் தவிர்க்கவே அசத்தலான சலுகைகளைப் பெறுங்கள்!

* தனிஷ்க் பை மிஆ வழங்கும் பி ரமிக்க வைக்கும் நகைகளின் செய்கூலியில் 110% வரை தள் ளுபடி*

இந்தியாவின் முன்னணி பிரமி க்க வைக்கும் நகைகளுக்கான ப்ராண்டுகளில் ஒன்றான தனி ஷ்க் பை மிஆ [Mia by Tanis], அட்ட காசமான சலுகைகளுடன் கூ டிய தனது ‘நெவர் பிஃபோர் சே ல்’ [‘Never Before Sale’] குறித்து அ றிவிப்பில் மகிழ்ச்சி அடைகிற து. தனிஷ்க் பை மிஆ இந்த பிர த்தியேக சலுகையின் மூலம், உ ங்களது ஸ்டைலுக்கு ஏற்ற நகை களை உங்களுக்கு செளகரிய மான விலையில் வாங்கும் வா  ய்ப்பினை வழங்குவதற்காக வா டிக்கையாளர்களுக்கு 110% வ ரை செய்கூலியில்* தள்ளுபடி யை வழங்குகிறது. நகை ஆர்வ லர்களுக்கு இதுவரையில் இல் லாத ஒரு நகை வாங்கும் அனுப வத்தை அளிக்க வேண்டு மென் பதற்காக, மனம்கவரும் வடி வம ப்புகள், அசத்தலான பிரிவுகளி ல் இருக்கும் ஏராளமான நகை ககளில் இருந்து உங்களுக்குப் பிடித்த நகைகளைத் தேர்ந்தெடு க்கும் வகையில் இந்த சிறப்பு வி ற்பனை வடிவமைக்கப்பட்டுள்  து.

இதர சலுகைகளைப் போல் இல் லாமல், இதுவரையில்லாத சலு கைகளை அளிக்கும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது ‘நெ வர் பிஃபோர் சேல்’ [‘Never Before Sale’] – 1 நகை வாங்கினால், செய் கூலியில் 50% தள்ளுபடி, 2 நகை கள் வாங்கும் போது செய்கூலி யில் 100% தள்ளுபடி பெறலாம். மேலும் 4 நகைகளை வாங்கி னால் அவற்றில் குறைந்த வி லையுடைய நகைக்கு விலை எதுவுமில்லாமல் இலவசமாக பெறலாம். உங்களுடைய பழை ய தனிஷ்க் பை மிஆ நகைக ளை புதுநகைகளாக பரிமாற்று ம் வாய்ப்பும் இந்த விற்பனை யி ல் உள்ளது. இதன் மூலம் மேற்கூ றிய சலுகைகளில் கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறமுடியு ம். ஜூலை 18-ம் தேதி முதல் இந் த நெவர் ஃபிபோர் சேல் தொட ங்குகிறது. இந்த சிற்ப்பு விற்ப னை, தனது வாடிக்கையாளர்க ளுக்கு உயரிய மதிப்பை வழங் குவதில் தனிஷ்க் பை மிஆ கொ ண்டிருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும்விதமாக அ மை ந்திருக்கிறது. இந்த அசத் தலான விற்பனையை சிறப் பா கப் பயன்படுத்தவும், பல பலன்க ளைப் பெறும் ஷாப்பிங் அனுப வத்தைப் கொண்டாடவும் தனி ஷ்க் பை மிஆ விற்பனை நிலை யத்திற்கு சென்று நகைகளை வாங்குங்கள்.

இந்தச் சிறப்புச் சலுகையின் மூ லம், கவர்ச்சிகரமான காத ணிக ள், மோகம் கொள்ள வைக்கும் மோதிரங்கள், வசீகரப்படுத்தும் வளையல்கள், காதல் கொள்ள வைக்கும் காதில் அணியும் கஃ ப் கள், நெஞ்சம் கொள்ளைக் கொள்ளும் நெக்லஸ்கள் மற்று ம் பார்த்தவுடன் பரவசப்படுத்தும் பதக்கங்கள் [studs, finger rings, brac elets, earrings, ear cuffs, necklaces, pen d ants] என பல்வேறு பிரிவுகளி லான பிரமிக்க வைக்கும் வடிவ மைப்புகளில் இருந்து உங்களு க்குப் பிடித்தவற்றை தேர்ந்தெ டுங்கள். மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் தங் க நகைகளில் பளபளவென ஜொலிக்கும் வைரங்களுடன் கூடிய நேர்த்தியான நகை களு ம் இந்த சிற்பபு விற்பனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோலாகலமான விருந்துகள் மு தல் கொண்ட்டாட்டம் நிறைந்த ஆண்டுவிழாக்கள், உற்சாக மா ன காக்டெய்ல் மாலை நேரம் மு தல் மனதிற்கு நெருக்கமான பி றந்தநாள்கள் வரை தனிஷ்க் பை மிஆ உடன் உங்கள் வாழ்க் கையின் ஒவ்வொரு தருணத் தையும் சிறப்பான தருணமாக மாற்றுங்கள்.

இந்த சீசன் கொண்டாட்டம் மற் றும் காதலுக்கான உணர்வை உத்வேகப்படுத்தும் போது,​​பிரப ஞ்சத்தின் அழகியலால் ஈர்க்கப் பட்டு 200-க்கும் மேற்பட்ட நேர்த் தியான வடிவமைப்புகளுடன் 14-காரட் தங்கத்தில் வடிவமைக் கப்பட்ட ‘ஸ்டார்பர்ஸ்ட்’ [‘Starburst’] நகைத்தொகுப்பில் உங்களுக் கு பிடித்தவற்றை அணியலாம். உயரமாக ஆச்சர்யமூட்டும் செங் குத்து தோட்டங்கள், நகர பூங்கா க்கள் மற்றும் நகர்ப்புற காடுக ளின் அழகால் ஈர்க்கப்பட்டு வ டிவமைக்கப்பட்டிருக்கும் மிஆ -வின் ‘நேச்சர்ஸ் ஃபைனஸ்ட்’ [Mia’s ‘Nature’s Finest’] நகைத் தொ  குப்பு உங்களை பெரிதும் கவரு ம். அல்லது உங்களது தனித்து வமிக்க ஆளுமையை வைரத்தி னால் வடிவமைக்கப்பட்டிருக்கு சோடியாக் பென்டெண்ட் மூலம் வெளிப்படுத்துங்கள். ராக்கி கட் டுவதற்கான அருமையான பரி சுகள், திருமணப் பரிசுகள், திரு மணப் பெண்களுக்கான பண்டி கைகளை கொண்டாட ஏற்றவ கையாக வரமஹாலக்ஷ்மி மற் றும் ஓணம் போன்ற பண்டிகை நிகழ்வுகளுக்கான நகைகள் என உங்கள் அன்பிற்குரிய தரு ணங்களுக்கு தனித்துவமான மற்றும் ஸ்டைலான நகைகளை சேமித்து வைக்க இது மிகச் சரி யான தருணமாக அமைந்திருக் கிறது.. நீங்கள் அதிக ஆடம்பரமி ல்லாத ஆனால் மென்மையான அழகியல் உடனான வடிவமைப் புகளை விரும்பினாலும் அல்ல து ஆடம்பரமான, கண்களைக் கவரும் வகையிலான நகைக ளை விரும்பினாலும், உங்கள் பாணி மற்றும் உங்கள் ஆளு மையை பிரதிபலிக்கும் வகை யில் ஏதாவது ஒரு நகையை மிஆ வழங்குகிறது.

இந்த சீசனில், உங்கள் பரிசுகள் மனம் கவரும் புன்னகைகள், அ ன்பான அரவணைப்புகள் அல் லது அன்பின் மிகுதி எதுவாக இருந்தாலும் அவை அனைத்து ம் தனிஷ்க் பை மிஆ-ன் நேர்த்தி யான நகைகளால் பிணைக்கப் பட்டு இருக்குமாறு செய்யுங்கள். மிஆவின் ‘நெவர் பிஃபோர் சே ல்’ சிறப்பு விற்பனையை தவற விடாதீர்கள்! இந்த பிரத்தியேக சலுகையானது ஜூலை 30, 2024 வரை மட்டுமே செல்லுபடியாகு ம் என்பதால் இன்றே தனிஷ்க் பை மிஆ விற்பனை நிலையங் களுக்கு வருகை தாருங்கள்.

*விதி மற்றும் நிபந்தனைகளுக்கு