‘டேனி’ திரைப்பட விமர்சனம்
நடிகர், நடிகைகள்-;
வரலக்ஷ்மி சரத்குமார் ,வேல. ராமமூர்த்தி, கவின், சுதாகர், அனிதா சம்பத், வினோத் கிஷ ன் , கே.பி.ஒய் பாலா, கே.பி.ஒய் ராமர் துரை சுதாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திர த்தில் மற்றும் பலார் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்-;
இயக்கம் – சந்தனமூர்த்தி, மத்தேயு,தயாரிப்பு – பி. ஜி. முத்தையா,எழுத்து- சந்தனமூர்த் தி,இசை – சாய் பாஸ்கர்,ஒளிப்பதிவு – பி ஆனந்த்குமார்,படத்தொகுப்பு – எஸ்.என். பா சில்,தயாரிப்பு நிறுவனம் – பி.ஜி மீடியாவொர்க்ஸ், விநியோகிக்கப்பட்டது – ஜி. 5டெண்ட் கோட்டா ஒ.டி.டி , மொழி – தமிழ்,மக்கள் தொடர்பு – நிக்கில் முருகன் ,மற்றும் பலார் பண் ணியாடிற்றினார்.
திரை கதை-;
தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி தான் இந்தக் கதை நடக்கிறது. அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவ ருடன் பிங்கி என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உட னிருக்கும் மனிதர்களை நம்பாமல், வரலட்சுமி – டேனி இணைந்து எப்படி அந்தக் கொ லையை துப்பு துலக்கினார்கள் என்பதே ‘டேனி’ படத்தின் கதை. இந்த வழக்கை விசாரி க்கும் போது வரும் இடைஞ்சல்களை எல்லாம் சமாளித்து, இந்தக் கொலையைச் செய்த குற்றவாளி யார் என்பது சுவாரசியமான திரைக்கதையாக இருக்கும். தஞ்சாவூரில் இன் ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார்.
இந்நிலையில், மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார். பெண்ணின் கணவர்தான் கொலை செய்திருக்க கூடும் என்று எல்லோரும் நம்பும் நி லையில், போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் குற்றாவாளிகளை திறமையாக கண்டுபிடிக்கும் டேனியை (நாய்) வைத்து கணவர் கொலை செய்ய வில்லை என்று கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.கொலை யா ளிகளை பற்றி தீவிரமாக விசாரிக்கும் நிலையில், வரலட்சுமியின் தங்கை அனிதா சம்பத்தும் அதேபோல் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை விசா ரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரலட்சுமிக்கு கிடைக்கிறது. இறுதியில் அந்த கொ லைகளை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? வரலட்சுமி எப்படி கண்டு பிடித்தார்?
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்
மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார். பெண்ணின் கண வர்தான் கொலை செய்திருக்க கூடும் என்று எல்லோரும் நம்பும் நிலையில், அதற்கு அப் பெண் ணின் குடிகாரக் கணவரே காரணம் என்று வழக்கை முடிக்கிறார் உதவி ஆய்வா ளர் துரை சுதாகர். அந்தக் காவல்நிலையத்துக்கு ஆய்வாளராகப் பொறுப்பேற்கும் வர லட்சுமி, மீண்டும் அந்த வழக்கைக் கையிலெடுக்கிறார். அதில் திடுக்கிடும் உண்மை வெ ளியா கிறது. அதன் காரணமாக வரலட்சுமியின் சொந்த வாழ்விலும் பெரும் சிக்கல். அப் படி என்ன நடக்கிறது? அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்கிற படம்தான் டே னி.
போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் குற்றாவாளிகளை திறமையாக கண்டுபிடிக்கும் டேனியை (நாய்) வைத்து கணவர் கொலை செய்ய வில்லை என்று கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி த ஞ்சாவூரில் இன் ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வரு கி றார். இந்நிலையில், கிரைம் திரில்லர் கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் எல். சி. சந்தானமூர்த்தி. தேவையற்ற காட்சிகளை வைக்காமல் 1 மணி நேரம் 35 நிமிடத்தில் பட த் தை முடித்திருப்பது சிறப்பு. வரலட்சுமி சரத்குமாருக்குக் காவல்துறை ஆய்வா ளர் வேடம் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.மிடுக்குக்கும் குறைவில்லை.தங்கை நிலை கண்டு துடீக்கும்போது கலங்க வைக்கிறார்.
டேனி வருகிற இடங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத் துகின்றன. இன்னும் அதிகமாக அதைப் பயன்படுத்தியிருக்கலாம்.அனிதாவின் வேடம் கவனிக்கத்தக்கது. அதற்கு ஏற்றார்போல் சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிகிறார் அனிதா சம்பத். நடித்து யார் இவர்? எனக் கேட்க வைத்திருக்கிறார். வேலா ராமமூர்த்தி கொடுத்த வேலையை செய்திருக்கி றார். துப்பறிவாளனாக வரும் டேனி சிறப்பு. இன்னும் நிறைய காட்சிகள் டேனிக்குவை த்திருக்கலாம். கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.சந்தோஷ் தயாநிதி, சாய் பாஸ்கர் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கிறது.
பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். உதவி ஆய்வாளராக நடித்திருக்கு ம் துரை.சுதாகர் காவல்துறையின் பலவீனமான பக்கத்தின் பிரதிநிதியாகியிருக்கிறார். அசட்டுச் சிரிப்பு அட்டகாசச் சிரிப்பு அதிகாரச் சிரிப்பு ஆகியன அவருடைய நடிப்புத் திற மைக்குச் சான்றாக இருக்கிறது. ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவும், சாய் பாஸ்கரின் பின்ன னி இசையும் படத்தின் கதைக்கருவுக்கு நியாயம் ய்திருக்கின்றன.கொலையாளிகளை பற்றி தீவிரமாக விசாரிக்கும் நிலையில், வரலட்சுமியின் தங்கை அனிதா சம்பத்தும் அதே போல் கொலை செய்யப்படுகிறார்.
மிடுக்கான தோற்றத்துடனும் ரப்பான முகத்துடனும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வ லு சேர்த்திருக்கிறார். தங்கை மீது பாசம், கொலையாலிகளை பிடிக்க வேண்டும் என்ற வெறி என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.இந்த கொலை விசார ணை யில் பல திடுக்கிடும் தகவல்கள் வரலட்சுமிக்கு கிடைக்கிறது. இறுதியில் அந்த கொலைக ளை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? வரலட்சுமி எப்படி கண்டு பிடித்தார்? துரை சு தாகர் இந்த படத்தில் போலீசாக வருகிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடி த்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் வினோத் கிஷன் இதற்கும் முன் இது போன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் பெரியதாக தெரியவில்லை.
எழுதி இயக்கியிருக்கிறார் சந்தான மூர்த்தி,. திரைக்கதையில் இருக்கும் தொய்வுகளைத் தவிர்த்திருக்கலாம். மேலும் சில குறைகள் இருப்பினும்,நடிகர்களிடம் வேலை வாங்கிய திலும், பணக்காரர்கள் தங்கள் பையன்களுக்கு அளவுக்கு மிஞ்சி செல்லம் கொடுத்து வள ர்ப்பதால் சமுதாயத்தில் எந்த மாதிர்யான விளைவுகள் ஏற்படுகின்றன என்கிற நல்ல கருத்தைச் சொல்லியிருப்பதிலும் வரவேற்புப் பெறுகிறார்.படத்தின் மொத்த பளுவையும் தூக்கி சுமக்கிறார் நடி கை வரலட்சுமி.
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து ஜி. 5 டெண்ட்கோட்டா ஒ.டி.டி . வில் திரை ப்படத்தை பார்க் கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு -3.5/5