ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசர் வெளியீடு

மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ பட டீசர் ஸ்டுடி யோ கிரீன் ஞானவேல் ராஜாவின் ‘ரெபல்’ பட டீசர் வெளியீடு

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் கு மார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ தி ரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இ ணையப் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். வெளியான குறுகிய கால அவ கா சத்திற்குள் ‘ரெபல்’ படத்தின் டீசர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் த யாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங் கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திரு க்கி றார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இ சை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை உதயா க வனிக்க, பட தொகுப்பு ப ணிகளை வெற்றி கிருஷ்ணன் கை யாண்டிரு க்கி றா ர். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என் டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரை ப்ப ட த்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல த யாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம் மாண் ட மான பொருட்செலவில் தயாரி த்தி ருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இ றுதி கட்டப் பணிகள் விறுவிறு ப் பா க முழு வீச்சில் ந டைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீ சர் வெளி யிடப் பட்டி ருக்கிறது. டீசரில் கதையின்  நா யகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், ஆவேசமா ன கதாபாத்திர குணாதி ச ய மும் ரசனையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்க ளை  வெகுவாக ஈர்த்திருக் கி றது. இதன் காரணமாக ‘ரெபல்’ படத்தின் டீசர் குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் வ ரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் வெகு விரைவி ல் திரையரங்குகளில் வெ ளி யாகவிருக்கிறது.