சென்னை மதுரவாயல் 146 வது வட்டம் தெற்கு மாட வீதியில் அமுதம் அங்காடி ரேஷன் கடை

சென்னை மதுரவாயல் 146 வது வட்டம் தெற்கு மாட வீதியில் அமுதம் அங்காடி ரேஷன் கடை

சென்னை மதுரவாயல் 146 வது வட்டம் தெற்கு மாட வீதியில் அமுதம் அங்காடி ரேஷன் கடையை ஊரகத் தொழில் துறை அமைச்சரும் , மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினருமான பா . பெஞ்சமின் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

உடன் மதுரவாயல் 146 ஆவது வட்ட செயலாளர் எம் .பி .தென்றல் குமார், 147 வது வட்ட செயலாளர் ஏ.தேவதா ஸ் உணவுப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் ராஜசேகர் , பகுதி அலுவலர் ஏழுமலை மற்றும் பலர் இந் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .