சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்

சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்

சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு மா சுப்பிரமணியன் அவர்களின் இளைய மகன் அவர்கள் சற்று முன் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு சொல்லான துயரம் அடைந்தோம் அவரை இழந்து வாடும் குடும்பத் தினருக்கும் நன்பர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.   ப.ரவிச்சந்திரன் மாநில தலைவர் தமிழ் தொலைக்காட்சி பணியாளர்கள் சங்கம்           S.குமா ர்  மாநில பொதுச் செயலாளர் விருகம்பாக்கம் சென்னை