சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1995 ம் வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1995 ம் வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1995 ம் வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மேடையில் தோன்றி பல பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார். 

அதன் பின் சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு, ரசிக பெரும க் களின் அன் பையும் அபிமா னத்தையும் பெற்ற நிறுவனமா ன NOISE AND GRAINS , அந்த பாடல்களை தொடர்ந்து வெளி யிட மு டிவு செய்து ,இந்த பதிவுகளை நவீன டிஜிட்டல் மாஸ்டரிங் மு றை யில், ஒளி கலவை செய்து, அதற்கு அச்சாரமாய் முதல் பாட லாக ,ரஜினிகாந்தின் மி க முக் கியமான வெற் றிப்ப டமான பா ட்ஷா படத்தில் இருந்து “நான் ஆட்டோக்காரன்” பாடலுக்கு ரஜி னிகாந்த் மேடையில் தோன்றி நடனம் ஆடும் காட்சி தொகு ப்பு களை, NOISE AND GRAINS யூடியூப் பக்க த்தில் இன்று வெளி யிட்டு ள்ளது. இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் சிங்கப்பூர் விழாவில் நடனமாடிய பாடல்களும்,பேசிய வசனங்களும் NOISE AND GRAINS யூடியூப் பக்க த்தில் வெ ளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறார்கள்.