சிக்கல் இல்லாத அயலான், மீளுமா ஊடக தர்மம்?
இந்த வாரம் ‘குமுதம்’ வார இதழ் நிறுவனம் ‘அயலான்’ திரைப்பட வெளியீட்டில் சிக்கல் இ ருப்பதாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது.
இதற்கு விளக்கம் கேட்டு அந்நிறுவனத்தை தொட ர்பு கொ ண்டபோது, ‘தாங்கள் நீண்டகா லமாக அயலான் திரைப் பட த்தின் exclusive செய்திக்காக பின்தொடர்ந்ததாகவும் ஆனா ல் அவர்களுக்கு முன்னுரிமை அளிக் காமல் ‘ஆனந்த விகட ன்’ நிறுவனத்திற்கு exclusive செய் திகளை கொடுத்ததால் தா ன் இந்த வார இதழில் அப்படியான செய்தியை வேண்டு மென் றே வெளியிட்டதாகவும் கூறுகிறார்கள். இதுவா உங் கள் பத்திரிக்கை நிறுவனத்தின் தர் மம்?
ஒரு திரைப்படத்தின் முக்கிய செய்தியை எதில் ஊடகப் ப டுத்த வேண்டும் என்ற சுதந்திர மும், உரிமையும் அந்த தி ரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடையாதா? இ தற் கா க அந்த திரைப்படத்தை பற்றி வதந்தி பரப்புவது ஒருவித வன்முறை ஆகாதா? இதுபோன் ற கீழ்மையான செயலை இனிமேலும் எந்த திரைக் கலைஞர்களுக்கும், திரைப்படங் க ளு க்கும் செய் யா மல் இருக்குமாறு குமுதம் நிறுவனத்தை கேட்டுக்கொள்கிறோம்.