*சத்யராஜ் – காளி வெங்கட் இ ணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் & டை ட்டில் லுக் வெளியீடு*
*மே மாதம் வெளியாகும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வ ழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’*
தமிழ் திரையுலகின் பிரபல நடி கர்களான சத்யராஜ் – காளி வெ ங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திரு க்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெய ரி டப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளி யிடப்பட்டிருக்கிறது. மேலும் இந் தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெ ளி யாகும் என படக் குழுவினர் உ ற்சாகத்துடன் தெரிவித்துள் ளனர்.
இயக்குநர் கார்த்திகேயன் ம ணி இயக்கத்தில் உருவாகியு ள் ள’ மெட்ராஸ் மேட்னி’ எனும் தி ரைப்படத்தில் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப்பிரியன், ஷெ ல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுக தா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித் திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சா ர்ந்த புனைவு கதை எழுதும் மூத் த எழுத்தாளராக திரையில் தோ ன்றுகிறார். ஆனந்த் ஜி. கே. ஒ ளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பால ஸ்ரங்கன் இசையமைத் திருக் கிறார். ஜாக் கி கலை இயக்கத் தை கவனிக்க, சதீஷ் சமூஸ்கி படத்தொகுப்பு பணிகளை மேற் கொண்டிருக்கிறார். கிரியேட்டி வ் புரொடியூசராக அபிஷேக் ரா ஜாவும், எஸ்கியூடிவ் புரொடியூ ச ராக மொமெண்ட் என்டர்டெய்ன் மென்ட் நிறுவனத்தை சேர்ந்த ஜி.ஏ. ஹரி கிருஷ்ணனும் பொ றுப்பேற்றிருக்கிறார்கள்.
பேமிலி என்டர்டெய்னராக தயா ராகி இருக்கும் இந்தத் திரைப்ப டத்தை மெட்ராஸ் மோஷன் பிக் சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக் கிறது.
இப்படத்தினை ‘அருவி’, ‘ஜோக் கர்’, ‘கைதி’ போன்ற திரைப்படங் களை வழங்கிய ட்ரீம் வாரியர் பி க்சர்ஸ் நிறுவனம் வழங்குகிற து. மேலும் இந்தத் திரைப்படம் எ திர்வரும் மே மாதம் திரையரங் குகளில் வெளியாகும் என்றும், பொழுதுபோக்கு அம்சம் உள்ள நகைச்சுவையான குடும்பப் ப டமாக இது இருக்கும் என்றும் ப டக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெ ரிவித்துள்ளனர்.