கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது நேர்மறை உணர்வு – இந்த வார சிந்தனைகள்

கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது நேர்மறை உணர்வு – இந்த வார சிந்தனைகள்

கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது நேர்மறை உணர்வு – இந்த வார சிந்தனைகள் சிம்ப் ளிஃபைடு நிகழ்வில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் கலந்துரையாடும் திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன்

                   ~இந்த வார நிகழ்ச்சியில், ஆர்வமூட்டும் சிந்தனைகளின் பரிமாற்றத்தை இந்த                                    ஞாயிறு காலை 11.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் கண்டு                                                        மகிழுங்கள் ~

சென்னை, 8 செப்டம்பர் 2020: குருதேவ் ரவிசங்கருடன் நடை பெறுகின்ற கலந்துரையாடல் நிகழ்வான சிந்தனைகள் சிம் ப்ளிஃபைடு நிகழ்ச்சியின் மற்றுமொரு ஆர்வமூட்டும் எபி சோடை கலர்ஸ் தமிழ் வழங்கவிருக்கும் நிலையில் உங்க ளது கேள்விகள் பலவற்றிற்கு உரிய பதில்களைப் பெற தயா ராகுங்கள். மஞ்சள் வெயில் மாலை என்பதன் தனது பதி ப்பி னை வழங்குகின்ற கலர்ஸ் தமிழ், எண்ணற்றோரின் மனம் கவர்ந்த இயக்குனர் கௌ தம் வாசுதேவ் மேனன் (GVM) அவ ர்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் மனம்திறந்து உரையாடும் நிக ழ்ச்சியை ஒளிபரப்ப கலர்ஸ் தமிழ் தயார்நிலையில் இரு க்கிறது. குழப்பமும், கல க்கமும் நிறைந்த காலத்தில் மகி ழ் ச்சியை கண்டறிவது என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதி லை கண்டறிந்து எடுத்துரைக்கும் உரையாடலாக இது இருக் கும். இந்த பெரு ந்தொ ற்றுப்பரவல் காலத்தில் மனதில் அ லை  பாய்கின்ற வெவ்வேறு உணர்வுகளையும், உண ர்ச்சிகளையும் சமநிலைப்படுத்தி அமைதி காண்பது குறித்து குருதேவிடம், ஜிவிஎம் நுணு க்கமான கேள்விகளை கேட்டு பதி ல்களைப் பெறும் அனுபவத்தை கண்டு ரசிக்க 2020 செ ப் டம்பர் 13, இந்த ஞாயிறு காலை 11.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை காணு ங்கள். சிந்தனையை தூண்டும் இந் த நிகழ்ச்சியை காணவும், குழப்பங்களிலிருந்து வி டுபடவும் நீங்கள் தயாராகிக் கொ ண்டிருக்கும் இந்த தருணத்தில் இந்நிகழ்வில் இடம் பெறப்போவது குறித்து ஒரு சிறிய முன் னோட்டத்தை இங்கே நாங்கள் வழங்குகிறோம்:

ஒரு அவசரநிலை என்பது ஒரு வாய்ப்பு:

ஆயுர்வேத மருத்துவ நடைமுறைகளை பயன்படுத்துவது மீது தனது உள்நோக்குகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த உரையாடலை தொடங்கி ஒரு நேர்மறை கண் ணோ ட்டத்தை குருதேவ் வழங்குகின்றபோது, அச்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள மன திற்கு பயிற்சியளிக்கவும் மற்றும் நம்பிக்கையான நேர்மறை உணர்வுடன் இருக்கவும் ஒவ்வொரு நெருக்கடி நிலையையும் ஒரு வாய்ப்பாக பார்ப்பது மீது ஒரு ஆழமான, அர்த் தமுள்ள உரையாடலில் கௌதம் மேனன் ஈடுபடுகிறார். குருதேவின் சிறப்பான உள் நோ க்குகளிலிருந்து, குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தின்போது அவர் எடுத்து வழங் குகின்ற