கொரோணா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் வாழ்வாதார இயல்பு நிலை பெரிதும்
கொரோணா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் வாழ்வாதார இயல்பு நிலை பெரி தும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான நிலையில் காமராஜர் சாலையோரும் (கட ற்கரை சாலை) தஞ்சமடைந்துள்ள #மக்கள்,மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இன்று மாலை அருட்சுவை #பிரியாணி #உணவளித்து மனம் #மகிழ்ந்த இனிய #தருணம்.