கொடிய  கொரோணா வைரஸ் கிருமி #தொற்றினால் மக்கள் #வாழ்வாதாரம் இழந்து

கொடிய  கொரோணா வைரஸ் கிருமி #தொற்றினால் மக்கள் #வாழ்வாதாரம் இழந்து

கொடிய  கொரோணா வைரஸ் கிருமி  தொற்றினால் மக்கள் #வாழ்வாதாரம் இழந்து  உ ண்ண  உணவின்றி தவிக்கும் மக்கள்  நிலையறிந்து கழக #தலைவர் மாண்புமிகு  முதல் வர் அவர்களின்  ஆளுமைமிகு அனுபவமிக்க  நிர்வாகத்தில் இன்று நடைபெறக் கூடிய ம க்கள்  நலத்திட்டங்கள்  வாழ்வாதாரத்திற்குறிய செயல்திட்ட  அரசாணைகள் மக்கள் மன தார பாராட்டி மகிழும் விதமாக 

காதில் தேன்வந்து  பாயுதுபோல் செய்திகளை  கேட்க்கும் கழக  உடன்பிறப்புகள், இந்த  நெருக்கடியான நிலையில்  எனது  பிறந்த நாளான 15-05-20 21-ல் அகவை 53-ல்  அடியெ டுத்து வைக்கும் நான் எந்தவித  ஆடம்பரமுமின்றி  இறையா சீ ரை பெற்று தாய் தந்தை யரை வணங்கி வாழ்த்துகள் பெற்று என் பிறந்த நாளில் மனித இ னமான சகோதர, ச கோதரிகளுக்கு  உணவு வழங்கி  மனம் மகிழ்ந்த  நிகழ்வு.நான் மன நி றைவு பெற்ற அற்புத நாள் எனக்கு இறைவா உமக்கு நன்றி!!!…..