“குக்கு வித் கோமாளி” புகழ் அஷ்வினின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘

“குக்கு வித் கோமாளி” புகழ் அஷ்வினின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘

“குக்கு வித் கோமாளி” புகழ் அஷ்வினின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ லோனர்’ இசை ஆ ல்பம் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

“குக்கு வித் கோமாளி ” புகழ் அஷ்வினின் நடிப்பில் தனிமையை மையப்படுத்தி “லோனர்” என்ற பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்பாடலை இசை ய மைத்து இயக்கியுள்ளார் எடி கிரிஸ். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் பிரேம் கி ருஷ்ணா மேற்கொண்டுள்ளார். கிஷான் எடிட்டிங் கை கையாண்டுள்ளார். இப்பாடல் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.