காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனரும்  நிர்வாக இயக்குனரமான டாக்டர். மணிவண்ணன் செல்வராஜ்

சென்னை 16வா பிப்ரவரி 2021:

காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனரும்  நிர்வாக இயக்குனரமான டாக்டர். மணிவண்ணன் செல்வராஜ் காவேரி மருத்துவமனையில் கோவிட்-19 இரண்டாவது தடுப்பூசி மருந்தை எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்து பேசிய டாக்டர். மணிவண்ணன்”

கடந்த ஒரு மாத காலமாக மருத்துவப் பணியாளர்களுக்கும் மற்றும் முன்களப் பணியாள ர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி மருந்து போடும் செயல்முறையை வெற்றிகரமாக செ ய்து கொண்டிருக்கிறோம். தயக்கமின்றி தடுப்பூசி மருந்தை போட்டுக்கொள்ளவும் மற்று ம் இ தன் பக்கவிளைவுகள் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றும் நாங்கள் வலி யுறுத்தி வருகிறோம்.

இதற்கு முன்னதாக உலகில் நிகழ்ந்திருக்கின்ற ஏரா ளமான பெரு ந்தொற்றுகள்ää தடுப்பூசி மருந்துக ளி னால் வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டு  வெற்றி கா ண ப்பட்டிருக்கின்றன. கோவிட்-19 தொற்றுக்கான இந்த தடுப்பூசி மருந்துகள் பரிசோத னைக்கு உட்ப டுத்தப்பட்டுää பயன்பாட்டுக்கு பாதுகாப்பானவை என்று அறியப்பட் டிருக் கின்றன. அடுத்த சில மாத ங்களில் நமது மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் செயல் நடவடிக்கையில் முன் னேற்றம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் மற்றும் தடுப்பூசி செயல்முறை வழியாக மட்டுமே கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்து வெல்ல இயலும் என்று நாங்கள் கருதுகி றோம்  என்று கூறினார்.