கால் டாக்ஸி திரைவிமர்சனம்
நடிகர், நடிகைகள்-;
சந்தோஷ் சரவணன், அஸ்வினி சந்திரசேகர், நான் கடவுல் ராஜேந்திரன், , மதன் பாப், இயக்குநர் ஈ.ராமதா ஸ், ஆர்த்தி கணேஷ், ‘பசங்க’ சிவகுமார், முத்துராமன், ‘பெல்லி’ முரளி, சந்திரமௌலி, ‘போராளி’ திலீபன், சேரன் ராஜ், அஞ்சலி தேவி மற்றும் பலர் நடித் திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்-;
இயக்குனர் – பா.பாண்டியன், ஒளிப்பதிவு- எம்.ஏ.ராஜதுரை, பாடல்கள், இசை – பாணன், படத் தொகுப்பு – டேவிட் அஜய், நடன இயக்கம் – இராபர்ட், இருசன், சண்டை இயக்கம் – எஸ்.ஆர்.ஹரிமுருகன், மக்கள் தொடர்பு – குமரேசன், எழுத்து, இயக்கம் – பா.பாண் டிய ன். . தயாரிப்புநிறுவனம் – கே.டி.கம்பைன்ஸ், தயாரிப்புலார் – ஆர். கபிலா , மற்றும் பலார் பண்ணியாடிற்றினார் .
திரை கதை-;
‘கால் டாக்ஸி’ படம் பற்றி -; “நாடு முழுவதும் கால் டாக்ஸி டிரைவர்கள் தொடர்ந்து கொ லைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இப்படத் தி ன் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்றுயுள்ளது.
தற்போது இப்படத்தின் கதை-;
நகரத்தில் பல இடங்களில் கால் டாக்ஸி டிரைவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு அவர் களது கார்கள் திருடு போகிறது. கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் சந்தோஷ் சரவண னின் சக தோழர்களே ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். இதனால் கால் டாக்ஸி ஓட்டுவதற்கே அச்சம் ஏற்படுகிறது. இதில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பலை கண்டுபிடித்து பழிவாங்க சந்தோஷ் சரவணன் முயல்கிறார். அவரது முயற்சி வெற்றி அடைந்ததா? மர்ம கும்பல் பிடிபட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்-;
நாடு முழுவதும் கால் டாக்ஸி டிரைவர்கள் தொடர்ந்து கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரி ல்லர் கலந்த திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்றுயுள்ளது. நாயகன் சந்தோஷ் சரவணன், தமிழ் சினிமாவிற்கு நல்ல அறிமுகம். ஆக்ஷன், உணர்வுபூc ர்வமான காட்சிகளில் நன்றாக நடிப்பவருக்கு, காத ல் காட்சிகளில் நடிக்க மட்டும் பயிற்சி தேவை.
நண்பர்கள் கொலையானதும் வெகுண்டெ ழுவதும் கொலைகார கும்பல் பற்றி விசாரி க்கும் காட்சிகளிலும் தேறுகிறார். கால் டாக் ஸி டிரைவர்களின் நிலையை எடுத்து சொல் லும்போது பரிதாபம் கொள்கிறார்.பாணரின் இசையில் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும், பின்னணி இசை மூலம் விறு விறுப்பை கூட்டி இருக்கிறார். எம்.ஏ.ரா ஜதுரையின் ஒளிப்பதிவு திகில் கூட்டுகிறது. டே விட் அஜய்யின் படத்தொகுப்பு கச்சிதம்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கதையை உருவாக்கி இருக்கிறார் பா.பாண்டியன். திரைக்கதையில் இன்னும் கூட வேகம் கூட்டி இருக்கலாம். இருந்தாலும் விழிப்புணர்வு தரும் படமாகவே கால் டாக்ஸி அமைந்துள்ளது.சென்னையில் ஒரு கும்பல் கால் டாக்ஸி ஓட்டுநர்களை கொலை செய்துவிட்டு காரை கடத்திவிடுகிறது. இதில் கால் டாக்ஸி ஓட்டுநரான ஹீரோவின் நண்பரும் கொலை செய்யப்பட கொலை செய்த கும்ப லை ஹீரோ பாழிவாங்கினாரா என்பதே கதை.
ஹீரோ சந்தோஷ் சரவணன் கொடுத்த வே லையை செய்துள்ளார். கோபம், அழுகை, சந் தோஷம் எல்லாவற்றிற்கும் ஒரே விதமான முகபாவனைகளை கொடுத்துள்ளார். ஹீ ரோயின் அஸ்வினியும் தன்னால் முடிந்தவற் றை செய்துள்ளார். நான் கடவுள் ரா ஜேந்தி ரன், கணேஷ், மதன்பாப் இவர்களும் படத்தில் இருக்கிறார்கள்.ராஜசேகரின் ஒளிப்பதிவு நன்று. பாணரின் இசையும் பின்னணி இசையும் ஓகே ரகம். கி ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதி ர் பாராதது.அஸ்வினிக்கு வழக்கமான கதாநாயகி வேடம் தான். வழக்கறிஞராக வரும் அவ ரையும் விசாரணைக்கு பயன்படுத்தி இருக்கலாம். நான் கடவு ள் ராஜேந்திரன், கணேஷ் கர் இருவரும் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள்.
ஈ. ரா மதாஸ், பசங்க சிவகுமார், சந்திரமவுலி, திலீபன் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொ டுத்துள்ளனர். திரைக்கதையில் கூடுதல் மெனக்கெடல் இருந்திருந்தால் இன்னும் நன் றாக வந்திருக்கும் படம். புதுமுகங்கள் என்பதால் முடிந்தவரை முயற்சி செய்துள்ளனர் தமி ழ் சினிமாவில் புதியவர்கள் கூட்டணி அதிகம் அக்கிறது இது தமிழ் சினிமாவின் பல ம் என் று தான் சொல்லணும் இந்த புதியவர்கள் கூட்டணி பல நேரங்களில் மிக பெரிய சா த னை களை நிகழ்த்துகிறார்கள் அந்த வகையில் கால் டாக்ஸி பட புதியவர்கள் கூட்டணி சாதிக் க போகிறார்களா என்று பார்ப்போம்
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்ப டத்தை பார்க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 2.5 / 5