கழக  தலைவர்,மாண்புமிகு  முதல்வர் அவர்களின்  ஆலோசனையின் பேரில்  கொரோணா வைரஸ்

கழக  தலைவர்,மாண்புமிகு  முதல்வர் அவர்களின்  ஆலோசனையின் பேரில்  கொரோ ணா வைரஸ்

கழக  தலைவர்,மாண்புமிகு  முதல்வர் அவர்களின்  ஆலோசனையின் பேரில்  கொரோ ணா  வைரஸ் தொற்றினால்  வாழ்வாதாரம் மிகவும்  பாதிக்கப்பட்டுள்ள இந்த நெருக்க டி யா ன  சூழ்நிலையில் மக்களை  பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில்  தளர்வுகள் இல்லா ஊரடங்கில்  அத்தியாவசிய பொருட்கள் தங்கு  தடையின்றி மக்களுக்கு கிடைத்திட வேண் டுமென்கிற  தாயுள்ளத்தோடு தமிழகம் முழுவதும்  நடமாடும் காய்கறிகள்  விற்பனை தொ டங்கப்பட்டுள்ள நிலையில் மிகவும்  ஏழ்மை நிலையிலுள்ள  குடும்பத்திற்கு சென் னை  தெற்கு மாவட்டம்,

வேளச்சேரி மேற்கு பகுதி,178-வது #வட்டசெயலாளர் சேவை மாமணி  முனைவர் K.N. DAM OTHARAN,அவர்களின்  ஆலோசனையின் பேரில் சென்னை பெருநகர மாநகராட்சி மண் டலம் -13  அடையார்  அலுவலகத்தின் மூலமாக 178- வது #வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  வாக னம் மூலமாக காய்கறி  வியாபாரம் செய்து அதன் மூலமாக தங்கள் குடும்ப  பொரு ளாதார நிலையை பாதுகாத்து  பசியின்றி  உணவருந்திடும் உன்னத நோக்கத்தோடு மாந கராட்சி விற்பனை அனுமதி கடிதம் பெற்றுத் தந்த இனிய நிகழ்வு