ஐ.எம்.டி.பி புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டியலை அறிமுகப்படுத்துகிறது,

ஐ.எம்.டி.பி புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டியலை அறிமுகப்படுத்துகிறது,

இதை ஐ.எம்.டி.பியின் செயலியில் பிரத்யேகமாக பார்க்க முடியும்

புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டியலில், உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஐ.எம்.டி.பி பயனர்கள் மற்றும் பார்வையாளர்களின் உள்ளீட்டின் அடிப் படையில் வாரவாரம் மிகவும் புகழ்பெற்ற அதிகமாக பார்க்கப்பட்ட பிரபலங்களின் நிகழ் ச்சியை வழங்குகிறது

Chennai—பிப்ரவரி 22, 2023—ஐ.எம்.டி.பி  திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், மற்றும் பிரபலங்களின் நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ ஆதார மையமாக திகழும் இது, இந்திய திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் தோன்றும் நட்சத்திரங்கள் மற்றும்தி ரைப்படத் தயாரிப்பாளர்களை அவர்களது ரசிகர்கள் பின்தொடர்வதற்கான ஒரு புதிய வ ழியாக, மிகவும் பிரபலமான இந்தியாவின் பிரபலங்களின் பட்டியலை துவங்குவது குறித் து இன்று அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற இந்தியாவின் பிரபலங்கள் குறித்த இந்த பட்டியல் பிரத்யேகமாக ஆன்டிராய் டு மற்றும் iOS சாதனத்திற்கான ஐ.எம்.டி.பி செயலியில் கிடைக்கிறது மேலும் இது ஒவ்வொ ரு வாரமும் அதிகம் தோன்றுகின்ற இந்திய நடிகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாவர் களை சிறப்பித்துக் காட்டுகிறது. இது ஐ.எம்.டி.பி இணையத்தை மாதாமாதம் பார்க்கும் உ லகெங்கிலும் உள்ள 200 மில்லியனுக்கும் அதிகமான வருகையாளர்களின் கருத்துப்படி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும், பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் ரசிகர்கள் யார் அதிகமாக பார்க்கப்படுகிறார்கள் என்பதை அறியலாம், தங்களுக்குப் பிடித்தமான நடிகர்களைப் பின்தொடரலாம், மேலும் புத்தம்புதிய திறமைகளைக் கண்டறியலாம்.

“இந்தியாவில் உள்ள நடிகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதிகமான ரசிகர் களைப் பெற்றுள்ளனர், இவர்கள் அனைவரும் பிராந்திய மற்றும் தேசிய எல்லைகளைக் க டந்தவர்களாக உள்ளனர், மேலும் உலகளாவிய பார்வையாளர்களைக் கொண்டிருக்கின் ற காரணத்தால், ஐ.எம்.டி.பி இந்த விருப்பத்தை இனம் காணும் பிரத்யேகமான நிலையில் உள்ளது,” என்று இந்தியாவின் ஐ.எம்.டி.பி தலைவர் யாமினி படோடியா தெரிவித்தார். “புக ழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டியல் ஐ.எம்.டி.பியின் பயனர்களின் ஈடுபாட்டைக் கொண்டாடுகிறது, தங்களது தொழிலில் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்த பிரபலங்க ளை சிறப்பித்துக் காட்டுகிறது, மேலும் மிகவும் சமீபத்தில் வெளிவந்த நிகழ்ச்சிகள் மற்று ம் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களால் கவரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களை க ண்டறிந்து வழங்குகிறது.” 

பிப்ரவரி 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரததி ல், புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டிய லி ல் வலம் வருகின்ற 20 பெயர்களில் உள்ளட ங்குப வை:

  1. ராஷி கண்ணா
  2. ஷாருக்கான்
  3. விஜய் சேதுபதி
  4. ரெஜினா கஸான்ட்ரா
  5. ஆதித்யா சோப்ரா
  6. தீபிகா படுகோன்
  7. கேதார் கான்
  8. புவன் அரோரா
  9. அனுபம் கேர்
  10. கியாரா அத்வானி
  11. அயிஷா காங்கா
  12. ஐஷ்வர்யராய் பச்சன்
  13. ஷஹித் கபூர்
  14. குப்ரா சயித்
  15. ராம் சரன் தேஜா
  16. அஞ்சலி சிவராமன்
  17. சல்மான் கான்
  18. யஷ் சோப்ரா
  19. கிருஷ்ணா டி.கே.
  20. நோரா ஃபதேஹி

புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டியல் இந்திய பொழுதுபோக்குத் துறையில் உள்ள உலகளாவிய போக்குகளைக் காட்டுகிறது

  • இந்த வாரம், புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டியல் ஃபார்ஸி (பிரைம் வீடியோ), தி ரொமான்டிக்ஸ், கிளாஸ் (நெட்ஃப்ளிக்ஸ்), மற்றும் பத்தான் (இப்போது திரையரங்குகளில்) போன்ற தற்போது காண்பிக்கப்படும் நிகழ்ச்சித் தலைப்புகளில் மிளிரும் திறன்களைக் காண்பிக்கிறது.
  • பிரைம் வீடியோ ஒரிஜினல் தொடரான ஃபார்ஸியில் உள்ள ஆறு நடிகர்கள் இந்த பட்டியலின் முதல் 20 இடத்தில் இடம்பெற்றுள்ளனர். முன்னணி நட்சத்திரமான ராஷி கண்ணா அவர்கள் இதில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார், அவருடன் விஜய் சேதுபதி, ஷஹித் கபூர், ரெஜினா கஸாண்ட்ரா, புவன் அரோரா, மற்றும் குப்ரா சேட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரப் பட்டியலில் இந்த தொடரின் இணைப் படைப்பாளர் கிருஷ்ணா டி.கே அவர்களும் இடம்பெற்றுள்ளார்.
  • நெட்ஃப்ளிக்ஸின் ஆவணத் தொடரான தி ரொமான்டிக்ஸில் அரிதாக இவருடைய நேர்காணல் இடம்பெற்றிருந்த, யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆதித்யா சோப்ரா இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
  • சாதனை படைத்த திரைப்படமான பத்தானில் நடித்துள்ள நட்சத்திரங்களான ஷாருக்கான் (2வது இடம்) மற்றும் தீப்பிகா படுகோன் (6வது இடம்), இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தில் இந்த பட்டியலின் முதன்மையான இடத்தில் உள்ளனர்.
  • சமீபத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆன்லைன் நேர்காணலில் குறிப்பிடப்பட்ட நடிகர் காதர் கான் அவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார், இதற்கு காரணம் ஐ.எம்.டி.பி பயனர்கள் ஒரு நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராக அவரது நீண்ட தொழில் வாழ்வு குறித்து அதிக தகவலை தேடியுள்ளனர்.
  • கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோரின் திருமணத்தில் ரசிகர்களுக்கு இருந்த ஆர்வம் இந்த பட்டியலில் அத்வானி அவர்களுக்கு 10வது இடத்தை அளித்துள்ளது.
  • நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் கிளாஸ் –இல் நடித்துள்ள சாதனை நட்சத்திரங்கள் அயிஷா காங்கா மற்றும் அஞ்சலி சிவராமன் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஐ.எம்.டி.பியின் புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் பட்டியல் ஒவ்வொரு திங்கட்கிழ மையும் புதுப்பிக்கப்படுகிறது, மேலும் ஐ.எம்.டி.பி இணையத்தை உலகெங்கிலும் இருந்து பார்க்கும் 200 மில்லியனுக்கும் அதிகமான நபர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த சிற ப்பம்சம் தங்களது இருப்பிடத்தை இந்தியாவாக அமைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்க ளது ஐ.எம்.டி.பி செயலியில் பிரத்யேகமாக பெறுவார்கள். இந்திய பிரபலங்களுடன், வாடி க்கையாளர்கள் புகழ்பெற்ற இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர் களின் டிரெயிலரையும் பார்க்க முடியும். இந்த ஐ.எம்.டி.பி செயலி வாடிக்கையாளர்கள் எத னைப் பார்க்க வேண்டும் என்பதைக் கண்டறியவும், தாங்கள் பார்க்க விரும்பும் நிகழ்ச்சி யின் பட்டியலுக்கு நிகழ்ச்சிகளைச் சேர்க்கவும் தாங்கள் பார்த்தவற்றை தரமதிப்பீடு மற் றும் மதிப்பாய்வு செய்யவும் உதவுகிறது. இந்த ஐ.எம்.டி.பி செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆண்டிராய்டு சாதனங்களுக்கும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ஐஃபோன் சாதனத்திற்கும் இல வசமாக கிடைக்கிறது.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் ரசிகர்கள் அனைத்துவிதமான இந்தியத் திரைப்படங் கள், இணையத் தொடர்கள், திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ள சமீபத்திய நிகழ்ச்சிகளுக்காக இன்ஸ்டா கிராம் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றில் ஐ.எம்.டி.பியைத் பின்தொடரலாம். பின்தொடர் வோர் தங்களுக்குப் பிடித்தமான இந்திய பிரபலங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தங்க ளுக் கு எது பிடித்துள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்ளலாம், சமீபத்திய டிரெயிலர்கள் மற்றும் பிரத்யேகமான ஐ.எம்.டி.பி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம், மேலும் இந்தியா மற்றும் உலகெ ங்கிலும் இருந்து புதிய நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழலாம்.