இரண்டாம் குத்து என்ற தமிழ் திரைப்படத்தின் சினிமா இயக்குநர்

இரண்டாம் குத்து என்ற தமிழ் திரைப்படத்தின் சினிமா இயக்குநர்

இரண்டாம் குத்து என்ற தமிழ் திரைப்படத்தின் சினிமா இயக் குநர் ஜெயக்குமார் மற்றும் படத்தின் கதாநா யகிகள் &கதாநா யகன் ஆகியோரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டி சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அவர்க ளுக்கு பனங் காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.ஹரி நாடார் ஆன்லைன் மூலம் புகார் மனு!