இந்தியளவில் இதுவே முதல் முறை…” – தொல்லியல் ஆராய்ச்சி

இந்தியளவில் இதுவே முதல் முறை…” – தொல்லியல் ஆராய்ச் சி  .

ஆவணப் படத்தை வெளியிடு ம் ஹிப் ஆப் ஆதி பெருமிதம் “4 ஆ ண்டு முயற்சியில் ‘ *பொருநை* ’ ஆ வணப் படம் உருவாக்கம்!”

இசையமைப்பாளர், நடிகர், பாட கர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரி ணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியி ட்டிருந்தார். இதனைத் தொடர்ந் து தற்போது தொல்லியல் அகழ் வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆ வணப்படத்தை உருவாக்கியுள் ளார்.

‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகம் மற்றும் இன்னும் ஒரு பட த்திற்கு இசை அமைக்கிறேன்” என்றும் “‘ஜோ’ படத்தை இயக்கி ய ஹரிஹரன் ராம் இயக்கும் பு திய படத்தில் நடிக்க ஒப்புக் கொ ண்டிருக்கிறேன். அதற்கான பட ப்பிடிப்பு, என்னுடைய இசை உல க சுற்றுப்பயணம் முடியும் தரு வாயில் இந்த படத்தை நடித்து முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறே ன். இது தவிர இன்னொரு படத் திலும் நடிக்க ஒப்புக் கொண்டு ள்ளேன்.

திரை உலகத்துக்கு வருவதற்கு முன்பிருந்தே என் ரசிகர்கள் மற் றும் பத்திரிகையாளர்கள் வர வேற்பும் ஆதரவும் அளித்து வரு கிறார்கள். திரையுலகிற்கு வந் த பிறகு இன்று வரை எங்களின் எல்லா முயற்சிகளுக்கும் தொட ர்ந்து ஆதரித்தும் வருகிறார்கள். இசை, நடிப்பு பணி தவிர தயாரி ப்பு பணியிலும் நான் ஈடுபட்டத ற்கும் ஆதரவளித்தார்கள். அதற் காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

திரைத்துறை தவிர சமூகம் சார் ந்த பணிகளையும் மேற்கொண் டு செய்து வருகிறோம். ஹிப் ஹாப் தமிழா ரசிகர்கள் மன்றத் தை அமைப்பு ரீதியாக மாற்ற மு டிவு செய்து ஹிப் ஹாப் தமிழா பவுண்டேஷன் உருவாக்கப்பட் டி ருக்கிறது. அதன் மூலம் கல்லூ ரியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகள், மற்றும் தகுதியா னவர்களைத் தேர்வு செய்து அ வர்களது படிப்புக்கு உதவ முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கா ன நடைமுறைகள் தொடங்கி நட ந்து வருகிறது. சத்தியபாமா ப ல்கலைக்கழகத்துடன் சேர்ந்து இதுபற்றி அறிவித்திரு க்கிறோ ம்.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான மா ணவ மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு உதவ முடி வு செய்யப்பட்டிருக்கிறது. படிப்பு என்பது மிகவும் அத்தியாவசி யமான விஷயமாகும். வாழ்க் கைக்கு ஆதாரமாக விளங்குவ து படிப்பு. இதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன்.

2016 ல் தொடங்கி 2019 வரை நா ன்கு வருடம் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு உருவானது என்பது ப ற்றிய ஒரு வரலாற்று ஆவணப் படத்தை உருவாக்கினோம். அது எல்லா தரப்பிலும் வரவேற்பு பெ ற்றுத் தந்தது. இந்த ஆவணப்ப டம் முடியும் தருவாயில் ’பொரு நை’ என்ற தமிழ் தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப்படம் உரு வாக்குவது பற்றி முடிவு செய்து அதற்கான பணிகளை மேற் கொண்டோம். 2021-ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் தொல்லி யல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர் களின் தொல்லியல் ஆராய்ச்சி யைக் கண்டறிய பல்வேறு இட ங்களைத் தேர்வு செய்து ஆராய் ச்சிகளை மேற்கொள்ள பணிக ள் தொடங்கிய போது, அவர்கள து அனுமதியுடன் அந்த பணிக ளை ஆவண படமாக்க 2021 முத ல் படப்பிடிப்பைத் தொடங்கி னோம். இந்த ஆராய்ச்சியில் நிச் சயம் பெரிய கண்டுபிடிப்புகள் இருக்கும் என்று ஆராய்ச்சியா ளர்கள் கருத்து கூறி வந்தனர். எ ங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இந் த ஆராய்ச்சியில் உண்மையா ன து.

கடந்த இரண்டு மாதத்திற்கு மு ன்பு தமிழக முதல்வர் மு. க.ஸ்டா லின் ஒரு அறிவிப்பை வெளியி ட்டார். அதில். உலக அளவில் பழ மை வாய்ந்த இரும்பு கலாச்சார ம் தொடங்கியது தமிழ் மண்ணி ல் இருந்து தான் என்ற கண்டுபி டிப்பு நிகழ்த்தப்பட்டது குறித்து அறிவித்தார். இந்த அறிவிப்பு உ லகையே தமிழகம் பக்கம் திரும் பிப் பார்க்க வைத்தது. ஆனால் இதற்கு முன்பு இரும்பு கண்டுபி டிக்கப்பட்டது துருக்கி நாட்டில் உ ள்ள ஒரு பகுதியில் என்று குறிப் பிடப்பட்டு வந்தது. தற்போது அந் த வரலாறு மாறி இருக்கிறது. இ ரும்பு கண்டுபிடிக்கப்பட்டது அ தாவது பழமையான இரும்பு க லாச்சாரம் தமிழகத்தில் தான் தோன்றியது என்ற வரலாற்று உண்மை வெளியாகி இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந் ததாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் தொல்லியல் ஆ ராய்ச்சி நிகழ்வு ஒன்றை முழுவ துமாக ஆவணப்படுத்துவது இ துவே முதன்முறை. நான்கு வரு டமாக நடந்து வந்த இந்த பணி யில் எவ்வளவோ மணிக்கண க்கில் படப்பிடிப்புகள் நடத்தப்ப ட்டுள்ளன. அதில் முக்கிய தகவ ல்களை தேர்வு செய்து ஆவண ப்படமாகச் சுருக்கி கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மு ற்றிலுமாக இது இரண்டு மாதத்தில் முடிக்கப்பட்டு பிறகு உ லக முழுவதும் கொண்டு செ ல்லும் வகையில் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் திரையிட முடிவு செய்திருக்கி றோ ம். அதன் பிறகு இதனை உலக தமிழர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் என்ன மு யற்சி எல்லாம் மேற்கொள்ள மு டியுமோ அதை எல்லாம் மேற் கொண்டு தமிழக மக்களுக்கு எப்படி தமிழ் எழுத்துக்கள் வர லாற்று ஆவணப்படம் தமிழியை பொதுவுடைமையாக வழங்கி னோமோ அதுபோல் ’பொருநை’ ஆவணப் படத்தை பொதுவுடை மையாக வழங்கத் தயாராக இரு க்கிறோம்” என்று ஹிப் ஹாப் ஆ தி கூறினார்.