ஆகஸ்ட் 2020: “ உங்களால்  உங்கள் மனதை வெல்ல முடிந்தால், உலகம் முழுவதையும் நீங்கள் வெல்ல முடியும்” என்கிறார்

ஆகஸ்ட் 2020: “ உங்களால்  உங்கள் மனதை வெல்ல முடிந்தால், உலகம் முழுவதையும் நீங் கள் வெல்ல முடியும்” என்கிறார்

ஆகஸ்ட் 2020: “ உங்களால்  உங்கள் மனதை வெல்ல முடிந்தால், உலகம் மு ழுவதையும் நீங்கள் வெல்ல முடியும்” என்கிறார்

சிக்கலானதை எளிதாக்குங்கள்: வாழ்க்கையில் ஏன் மற்றும் எப்படி என்னும் கேள்விகளை  உடைத்தல் ’: குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி  உரையாடல்

சென்னை, 30 ஆகஸ்ட் 2020: “ உங்களால்  உங்கள் மனதை வெல்ல முடிந்தால், உலகம் மு ழுவ தையும் நீங்கள் வெல்ல முடியும்” என்கிறார் உலகளாவிய ஆன்மீகத்  தலைவரும்  ம னித  நேய ருமான  குருதேவர்  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். மன அழுத்தம், பதட்டம் மற்றும் நிச்சயம ற்ற தன்மை நி றைந்த இந்த முன்னோடியில்லாத காலங்களில், தி ஆர்ட் ஆஃப் லி விங் குடன் இணைந்து கலர்ஸ்  தமிழ் தொலைக்காட்சி , தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பார்வை யாளர்க ளுக்கும் அ மைதி, ஞானம் மற்றும் நேர்மறை கருத்துக்களை எடுத்து வர முனைந்துள்ளது. சிந் தனையைத் தூண்டும் வகையான இந்நிகழ்ச்சியில் குருதேவர்  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் கலர்ஸ்  தமிழ் தொலைக்காட்சியின்  வணிகத் தலைவர் திரு. அனுப் சந்திரசேகர் இருவரும் வாழ்க்கை யின் பல சிக்கல்களை எளிதாக்குவதற்கான வழிக ளை ப் பற்றி உரையாடுகின்றனர்.மன ஆரோக் கியம், தனிமைப்படுத்தல், கடுமையான உற வுகள், அமைதியற்ற மற்றும் ஆர்வமுள்ள மன தைக் கையாள வழிகள் மற்றும் நுட்பங்கள் போன்ற பல விஷயங்களை பற்றி   ஆழ்ந்த அர்த்த முள்ள நுண்ணறிவு செய்திகளை  வழங் குவதன் மூலம் குருதேவர் பார்வையாளர்களின் மன ங்களை கவர்ந்து உற்சாகப் படுத்து கிறார்.

அந்த அறிவூட்டும் உரையாடலின் சில பகுதிகள் இதோ:

அனுப் சந்திரசேகர் : வீட்டி லிருந்து வேலை செய்வது புதிய விதிமுறையாகிவிட்டது. இரு ப்பினும், வசதிக்காக என்று ஏற்படுத்தப் பட்ட இந்த வேலை நிலைமை மன அழுத்தத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண் தொழில் வல்லுநர்களுக்கு, ஒரே இடத்தில் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க் கையை சமநிலைப்படுத்துவது ஒரு சவாலாக அமைந்தி ருக் கிறது . இந்த காலங்களில் நம் உடலையும் மனதையும் எவ்வாறு அமைதியாக வைத் திருப்பது?

குருதே வர் : சற்று முந்தைய காலத்தில் , சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகைப் பற்றி சிந்தி யுங்கள். நவீன தொழில்நுட்பத்திற்கான அணுகல் எதுவும் இல்லை, நம்மிடம்  இ ணைய இணைப்புகள் இல்லை. அப்போதுதான் தொலைக்காட்சி வீடுகளில் புகத் துவங் கியிருந்தது. பிழைப்பதற்காக நாம்  வேலைக்கு வெளியே கண்டிப்பாகச் செல்ல வேண் டியிருந்தது. அது போன்ற ஒரு காலத்தில் கோவிட் நம்மைத் தாக்கிஇருந்தால் என்ன ஆகி யிருக்கும் என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள் . நாம் மிகுந்த பதட்டத்துடனும்  அழுத்தமான  மனநிலை யிலும் இருந்திருப்போம். எனவே இன்றைய சூழ்நிலையில் நே ர்மறையான கண்ணோட்டம் என்னவென்றால், தொழில்நுட்பத்தின் வரம் நம் வாழ் க்கை யை மிகவும் பாது காப் பானதா கவும் எளிதாகவும் ஆக்கியிருக்கிறது. இந்த நிலைமையை ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் மூன்றாம் உலகப் போர் என்று கருதிப் பாருங்கள். நமது தனிப்பட்ட சவால்களின் தீவிரத்தை புரிந்துகொள்வதிலும் பகுப்பாய்வு செய்வ திலும் நம்முடைய எல்லா சக்தியையும் நாம் திசை திருப்ப வேண்டும். இந்த நிச்சயமற்ற நிலைமை  தற்காலிகமானது என்று நாம் உறுதியாக நம்ப வேண்டும்; நாம் பொறு மை யாக இருக்க வேண்டும் மற்றும் நேர்மறைகளை மட்டுமே பார்க்க வேண்டும். நீண்ட கால த்திற்குப் பிறகு, குடும்பமாக வீட்டில் அதிக நேரம் செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட் டிருக்கிறது. இது முன்பு அரிதாக இருந்தது. ஆளுமைகள் மோதுவது இயல்பானது, நாம் திறந்த மனதுடன் ஒருவருக்கொருவர் தேவைகளுக்கு இடமளிக்க வேண்டும். நமது சகி ப்புத்தன்மை அளவு அதிகரிக்க வேண்டும். நமது  படைப்பு தூண்டுதல்கள் உயர்த்தப்பட வேண்டும். இந்த சவாலான காலத்தை  வெல்ல நமக்கு பொறுமையையும் தகுந்த மனநி லையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக் கைகளில் நம் மனதில் கவனம் செலுத்துங்கள். இது நாம் தேடும் அமைதியைத்  தந்து மனதை பலப்படுத்தும்.

அனுப் சந்திரசேகர் : இந்த காலங்களில் குடும்பத்துடன் இருப்பது நமது பாதுகா  ப்பின்மை மற்றும் எதிர்காலம், பணி  மற்றும் பொதுவாக வாழ்க்கை குறித்த அச்சத்தை அதிகரித்து ள்ளது. இது  குறித்த உங்கள் கருத்துக்கள் என்ன குருதேவ்?

குருதேவர் : இந்த நிச்சயமற்ற காலங்களில் நாம்  தன்னம்பிக்கையை வளர்த்துக் கொ ள்ள வேண்டும். பதட்டத்தை வெல்ல இது உதவும். கோவிட் தொற்றுக்கு முன்பே, நிச்சயமற்ற தன்மையும் பதட்டமும் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் சுற்றுலா மற்றும் பயணத் துறை யைச் சேர்ந்த வர்களை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் இப்போது மிகவும் சவாலான நேரத்தை எதிர் கொள்கின்றனர். இந்த தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்ப ட்டுள்ளவர் களில் ஒரு பிரிவினர் ஒழுங்கமைக்கப்படாத துறையைச் சேர்ந்த நமது அன்றாட கூலித்
தொழிலாளர்கள். இருப்பினும், மக்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவுவ தற் கான வாய்ப்பை கோவிட் வழங்கியுள்ளது. பல அமைப்புகளும் பொதுவாக சமூகமும் தே வைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் ஆதரவை வழங்க முன்வந்துள்ளன. ஒருவரு க் கொருவர் உதவுவதற்கும் ஆதரவாக இருப்பதற்கும் இது ஒரு அருமையான வாய் ப்பு.

அனுப் சந்திரசேகர் : தற்போதைய சூழ்நிலையில்  நமது  லட்சியங்கள் பின் தங்கி விட்ட நி லையை அடைந்துள்ளன. பழமைவாத வாழ்க்கையை  வழிநடத்துவதற்கான ஒரு விருப் பம் ஊடுருவி வருகிறது, விவசாயத்தைத் தொடரும் ஒரு எளிய வாழ்க்கைக்காக மக்கள் போட்டி மிகுந்த பந்தய வாழ்க்கையை  விட்டு விலகி வெளியேறத்  தயாராக உள்ளனர். இது சரியான சிந்தனையா?

குருதேவர் : உங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு இது ஒரு நல்ல திசை. ஆனால், இதை ஒரு பெரிய வாய்ப்பாக அனைவரும் பார்க்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஒவ் வொ ரு நெருக்கடியும் தன்னிறைவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகும். இது நம் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும். அதிக லட்சியங்களுடன் இருப்பதற்கும், எந்த லட்சியமும் இல்லாமல் இருப்பதற்கும்  இடையிலான சமநிலையைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான நே ரம் இது.  நிச்சயமற்ற இந்த நேரத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தால்  அதைப் பற்றிக் கொள் ளுங்கள். அனுப் சந்திரசேகர் : ஏராளமான எதிர்மறை உணர்ச்சிகளும் செய்திகளும் நம் மைச் சுற்றி பரவி வருகின்றன. இந்த எண்ணங்களை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது?
குருதேவர் : பத்திரிகைக்கு பெரிய பொறுப்புகள் உள்ளன. உண்மைகளை மட்டுமே வெளி யிடவேண்டும் என்பது முதல் மற்றும் முக்கியமான பொறுப்பு  . நம்பிக்கையை மீண்டும் தூண்டி விடும் அவர்களின் இரண்டாவது பொறுப்பு நடைமுறைக்கு  வரும்போது – அதுவே  சில நேரங்களில் அது சற்று துன்பகரமானதாக  இருக்கலாம்,  உத்வேகம் தரும், மென் மை யான கதைகளை மேலும் வெளியிடவேண்டும். இது நம் சமூகத்தில் நம்பிக்கையை பலப் படுத்தும். எதிர்மறை மற்றும் நேர்மறையான செய்திகளை சமப்படுத்த நாம் கற்றுக் கொ ள்ள வேண்டும். 

அனுப்சந்திரசேகர்: கோவிட் தொற்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் கைவி டப்ப ட்டதாக உணரும் சூழ்நிலையில்  பலரைத் தள்ளியுள்ளது. வயதானவர்கள் தங்களது  நெரு ங்கிய உறவுகளிடம் இருந்து  சரியான நேரத்தில் ஆதரவைப் பெற முடியாத கதைகளை நாம்  கேட்கிறோம். இது  நல்ல நண்பர் மற்றும்  எதிரி யார் என்பதைப் பற்றி சிந்திக்க வை த்தது. இதைக் குறித்த தங்களது  எண்ணங்கள் என்ன?

குருதேவர் : மக்கள் தனிமையை உணர்ந்த ஒரே நேரம் கோவிட் தொற்றுக் காலம் அல் ல. நம் அன்றாட வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்கள் பலர் வெளி நாடுகளில்  வாழ்கி றா ர்கள், சரியான நேரத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க முடியாத பல சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. ஆனால் நம் அனைவரையும் பார்க்கும் ஒரு சக்தியை அனைவரும் நம்ப வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அது நம்மை வழிநடத்தும் மற்றும் பாது கா க்கும். இது ஆன்மீகத்தால் தூண்டப்பட்ட ஒரு உணர்வு. இந்த சக்தியில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். இது நமக்கு உளவியல் வலிமையைத் தரும். உலக ம் முழு வதும் மனச்சோர்வு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் மத் தியில், மனச்சோர்வு விகிதம் ஆபத்தான அளவில் உள்ளது. இந்த சூழ்நிலையை தியானம், சுவாச நுட்பங்கள் மூலம் கையாளலாம்.இவை  அமைதியான வாழ்க்கை வாழ உதவும் . “
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11:00 மணிக்கு, கலர்ஸ் தமிழ் லைக்காட்சியில்   “எளிமைப்படுத்தப்பட்ட சிந்தனைகள்” என்னும் நிகழ்ச்சியில் இணைந்திடுங்கள். அதில்  குருதேவர்  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பல்வேறு துறைகளை சார்ந்த  பிரபலங்களுடன் வாழ்க்கை குறித்து  உண்மை யான உரையாடலில் ஈடுபடுகிறார். கலர்ஸ்  தமிழ் அனைத்து முன் னணி கேபிள் நெட்வொர்க்குகளிலும் மற்றும் அனைத்து டி.டி.எச் தளங்களிலும்   க்கிறது – சன் டைரக்ட் (CH எண் 128), டாடா ஸ்கை (CHN எண் 1555), ஏர்டெல் (CHN எண் 763), டிஷ் டிவி (CHN எண் 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN எண்  553). தி ஆர்ட் ஆஃப் லிவிங் (வாழும்  கலை) பற்றி 156 நாடுகளில் செயல்பட்டு வரும் தி ஆர்ட் ஆஃப் லிவிங் (வாழும் கலை) அமை ப்பு 1981 ஆம் ஆண்டில் உலகப் புகழ்பெற்ற மனித நேயர் மற்றும் ஆன்மீக தலைவர்  குரு தேவர்   ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற, கல்வி மற்றும் மனி தா பிமான அமைப்பாகும். எங்கள் திட்டங்கள் அனைத்தும்  “ அழுத்தமில்லாத மனமும் வன் முறை இல்லாத சமூகமும் இல்லை யெனில் உலக அமைதியை நாம் அடைய முடியாது.” என்னும் குருதேவரின்  தத்துவத்தால்வழிநடத்தப்படுகின்றன .தமிழ்நாட்டில், தி ஆர்ட் ஆஃப் லிவிங் ‘நதிகளுக்குப் புத்துயிர்அளித்தல்’ திட்டம் (15 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்  நாகநதி புத்து யிர் திட்டம் , 3500 க்கும் மேற்பட்ட ரீசார்ஜ் கிணறுகள் அமைத்து 20,000 பெண் தொழிலாளர்களின் உதவியுடன், இப்போது மீண்டும் அருகாமை யிலுள்ள கிராமங்களுக்கு உயிர்நாடியாக விளங்குகிறது) ஹேப்பி சைல்ட் ஹேப்பி சிட்டி
திட்டம்   கார்ப்பரேஷன் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு  தியானம், யோகா மற் றும் சுதர்சனக் கிரியா ஆகியவற்றைக் கற்று தருகின்றது.; பார்வையற்றகுழந்தைகளுக்கான உள்ளுணர்வு செயல்முறை, பெண்கள் அதிகாரமளித்தல்திட்டங்கள் மற்றும் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு மற்றும் கல்வித்திட்டமான  பவித்ரா ஆகியவற்றையும் முன்னெ டுத்துச் செல் கின்றது. கலர்ஸ்  தமிழ் பற்றி: பிப்ரவரி 2018 இல் தொடங்கப்பட்ட கலர்ஸ்  த மிழ்,வியாகாம் 18 இன் நிலையிலிருந்து வழங்கப்படும் பொது பொழுது போக்கு சேன லாகும். இது உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் பார்வையாளர்களைத் தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த நிகழ்ச்சிகள்  மூலம் மகிழ்விப்பதுடன்பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஊக்குவித்துக்  கொண்டாடும்சேனலாக விளங்குகிறது. ‘இது நம்ம ஊரு கலரு’  (நமது சொந்த மண்ணின்வண்ணங்கள் ) என நிலை நிறுத்தப்பட்ட கலர்ஸ்  தமிழ் , தமிழக கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்துடன் தரமான மற்றும் புதுமையான நிரலாக்கத்துடன் பொருந்தக்கூடிய நிகழ்ச்சியளிப்பில்  கவனம் செலுத் துகிறது. முக்கிய
நிகழ்ச்சிகளில் சில:  வேலு நாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை,டான்ஸ் Vs டான் ஸ், கலர்ஸ்  நகைச்சுவை இரவுகள், பாடும் நட்சத்திரங்கள்,ஓவியா, வந்தாள்  ஸ்ரீதேவி, பே ரழகி , திருமணம், தறி மலர்  போன்றவை. வியாகாம் 18 பற்றி: வியாகாம் 18 மீடியா பிரை வேட் லிமிடெட்  இந்தியாவின்பல தளங்கள், பல தலைமுறைகள் மற்றும் பல கலாச்சார பிராண்ட் அனுபவங்களை வழங்கும் தனித்துவம் பெற்ற மிக வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு நெட்வொர்க்குகளில் ஒன்றாகும்.நெட்வொர்க் 18 இன் இணைப்பு அமைப்பான இது 51% சொந்த பங்குகளை கொண்டுள்ளது; மற்றும் 49% பங்குகளைக் கொ ண்ட வியாகாம்சிபிஎஸ் யுடன் இணைந்து  கூட்டு முயற்சியாக விளங்குகிறது. வியாகாம் இந்திய மக்களின்  பொழுதுபோக்குகளை வரையறுத்து காற்றில், ஆன்லைனில், தரை யில், கடை வணிகம் மற்றும் சினிமா மூலம்  மக்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.