அரசு மரியாதையுடன் விவேக் அவர்களின் இறுதி சடங்கு.

அரசு மரியாதையுடன் விவேக் அவர்களின் இறுதி சடங்கு.

அரசு மரியாதையுடன் விவேக் அவர்களின் இறுதி சடங்கு. தமிழ்நாடு அரசுக்கு தென்னி ந்திய நடிகர் சங்கம் நன்றி!

இன்று காலமான கலைமாமணி, பத்மஶ்ரீ திரு.விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், கலை மற்றும் சமூக சேவைகளை கௌரவிக்கும் விதமாக காவல் துறையின் மரியாதையுடன் அன்னாரது இறுதி சடங்குகள் நடத்த ஆணையிட்ட தமிழக அரசுக்கு அனைத்து நடிகர் மற்றும் நடிகைகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம்.

– தென்னிந்திய நடிகர் சங்கம்